For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க 'இத' குடிச்சா.. டக்குன்னு எடை குறைஞ்சிடுமாம்!

ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பின் படி, உங்கள் தினசரி ஒர்க்அவுட் அமர்வுக்கு முன் காபி குடிப்பது சில கூடுதல் கலோரிகளை எரிக்கவும், விரைவாக வடிவம் பெறவும் உதவும் என்று தெரியவந்துள்ளது.

|

பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடல் பருமன். உடல் பருமனை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும், அது எதிர்பார்த்தப்படி பலனை தரவில்லை என்று வருந்துகிறார்கள். விரைவாக உடல் எடையை குறைப்பதற்கான தந்திரம் என்னவென்றால், நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க வேண்டும். மேலும் சில வழிகளில் நீங்கள் ஒரு நாளில் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம்.

Drink Coffee Before 30 Minutes Before a Workout to Lose Weight

நீங்களும் உங்கள் வொர்க்அவுட்டை அதிகம் பயன்படுத்த தந்திரங்களைத் தேடுகிறீர்களானால், இங்கு நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பின் படி, உங்கள் தினசரி ஒர்க்அவுட் அமர்வுக்கு முன் காபி குடிப்பது சில கூடுதல் கலோரிகளை எரிக்கவும், விரைவாக வடிவம் பெறவும் உதவும் என்று தெரியவந்துள்ளது. இக்கட்டுரையில், இதுகுறித்து விரைவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drink Coffee Before 30 Minutes Workout to Lose Weight

Here we are talking about the drink coffee 30 minutes before a workout to lose weight.
Desktop Bottom Promotion