Just In
- 25 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 11 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நைட் சாப்பிடும்போது இந்த விஷயங்கள செய்வது உங்க உடல் எடையை வேகமா குறைக்குமாம் தெரியுமா?
இரவில் அதிக உணவு சாப்பிடுவது உங்கள் வயிற்றில் உணவை ஜீரணிக்க கடினமாக்குகிறது. உங்கள் செரிமான அமைப்பு திறம்பட செயல்பட, மாலையில் இலகுவான உணவை தேர்வு செய்து உட்கொள்வது நல்லது.
பெரும்பலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. உடல் எடையை குறைக்க பலர் உணவைத் தவிர்க்கிறார்கள். இது ஆரோக்கியற்றது. எடையை விரைவாகக் குறைக்க உதவும் என்று நம்பி நீங்கள் இரவு உணவைத் தவிர்க்கிறீர்களா? ஆம், எனில், இது தவறானது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, நம்மை எளிதில் குழப்பக்கூடிய பல்வேறு தகவல்களைக் காண்கிறோம்.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குறைவான கலோரிகளை உட்கொள்வது அல்லது இரவில் உணவை முற்றிலுமாக தவிர்ப்பது. இது போன்ற சிறிய தந்திரங்கள் அனைத்தும் எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதை விட தாமதப்படுத்துகின்றன. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய இரவு உணவு விதிகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.