For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடலில் குறிப்பிட்ட இடத்தில் எடையை குறைக்க என்னென்ன பானங்களை குடிக்கணும் தெரியுமா?

ஒரு நல்ல வொர்க்அவுட்டை வழக்கமாக அல்லது ஒரு டயட்டை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலம், உடல் உறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை குறைக்கலாம்.

|

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் பயன்படுத்தும்போது, எடை இழப்பை ஊக்குவிப்பதில் சில பானங்கள் மற்றதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நிங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க இந்த பானங்களை அருந்துங்கள். ஒவ்வொரு பானமும், உங்கள் உடலின் இருக்கும் கொழுப்பு பகுதிகளில் நன்கு செயல்படும். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கும்போது உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில சிறந்த பானங்கள் இருக்கின்றன.

different drinks to target different body parts for weight loss

ஒரு நல்ல வொர்க்அவுட்டை வழக்கமாக அல்லது ஒரு டயட்டை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலம், உடல் உறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை குறைக்கலாம். உங்கள் உடல் எடை இழக்கக்கூடும், ஆனால் உங்கள் கைகளில் உள்ள கொழுப்பு குறையவில்லை, உங்கள் கால்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன, உங்கள் வயிறு இன்னும் வெளியேறவில்லை. நீங்கள் வேலை செய்யத் தொடங்கியவுடன் இதுபோன்ற காட்சிகள் பொதுவானவை. செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், உங்கள் உடல் பாகங்கள் அனைத்தும் சமமாக எடையைக் குறைப்பதற்கும், வெவ்வேறு உடல் பாகங்களை குறைக்க வைக்கும் சில எடை இழப்பு பானங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

different drinks to target different body parts for weight loss

Here we are talking about the different drinks to target different body parts for weight loss.
Story first published: Wednesday, April 15, 2020, 10:53 [IST]
Desktop Bottom Promotion