For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாலை 5 மணிக்கு மேல நீங்க செய்யுற 'இந்த' தப்புதான் உங்க எடை அதிகரிக்க காரணமாம்...அது என்ன தெரியுமா?

எடை இழப்பு என்ற பெயரில், நாம் இந்த தவறை அடிக்கடி செய்கிறோம். பின்னர், இரவு முழுவதும் பட்டினி கிடக்கிறோம். நீங்கள் ஒருபோதும் அதிகப்படியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

|

எடை இழப்பு என்பது மிகவும் சவாலான விஷயம். கொரோனா பரவளின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உங்கள் உடல் செயல்பாடுகளை வெகுவாக குறைக்கிறது. இதனால் உங்க உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். உடல் எடையை குறைக்க நீங்கள் இந்த சமயத்தில் பல்வேறு முயற்சிகளை செய்யலாம். எடை இழப்பு பயணம் என்பது ஒழுக்கமான வாழ்க்கை முறை, சீரான உணவு மற்றும் நிறைய உறுதியை உள்ளடக்கியது. மேசை வேலைகள் மற்றும் அதிக கார்ப் நுகர்வு பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

Avoid these common diet mistakes after 5pm to promote weight loss

மற்ற பொதுவான காரணங்களும் உள்ளன. அது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் நாம் அடிக்கடி செய்யும் பொதுவான எடை இழப்பு தவறுகளை நிவர்த்தி செய்து எடை அதிகரிப்பதை குறைத்துக்கொள்ளலாம். எடை இழப்பை ஊக்குவிக்க மாலை 5 மணிக்குப் பிறகு சில பொதுவான உணவு தவறுகளைத் தவிர்க்கவும் வேண்டும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள பொதுவான தவறுகளைப் பாருங்கள், மேலும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க அவற்றைத் தவிர்க்கத் தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid these common diet mistakes after 5pm to promote weight loss

Here we are talking about the Avoid these common diet mistakes after 5pm to promote weight loss.
Story first published: Monday, May 10, 2021, 12:40 [IST]
Desktop Bottom Promotion