Just In
- 22 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 59 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா?... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...
டயட் டயட்னு சொல்றோமே ஆனால் உண்மையில் டயட் தான் உடல் எடையை அதிகரிக்குமா, என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் டயட் முறைகளைத் தான் ப்லோ செய்கிறார்கள். இதற்காக பிடித்தமான உணவுகளைக் கூட அவர்கள் இழக்க தயாராகிறார்கள். டயட் என்று வரும் போது சில உணவுகளை அவர்கள் தவிர்க்க தான் வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்கள் மனமும் மூளையும் அதைச் செய்வதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிடித்தமான உணவுகளிலிருந்து வேறு டயட் டிற்கு நீங்கள் மாறினாலும் உங்கள் பசி அதிகரிக்கத் தான் செய்யும். மேலும் டயட் இருக்கும் போது உணவைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திப்பதால் உங்களுக்கு எடை இழப்பில் அது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆய்வுகள்
இதுவரை நடத்தப்பட்ட 40 எடை இழப்பு ஆய்வுகளிலும் 75 சதவிகிதம் வரை இழந்ததை விட உடல் எடை அதிகரித்து இருப்பது தான் தெரிய வந்துள்ளது.
உண்மையில் டயட் என்பது ஆரோக்கியமான உணவு முறை என்று அர்த்தம் தான். ஆனால் உணவை பற்றிய மன அழுத்தம், சதா டயட்டயே நினைத்திருப்பது உங்கள் பசியை அதிகரித்து உடல் எடையை அதிகரி விடுகிறது.
உணவைப் பற்றிய புரிதல்
இதற்காக நிறைய புத்தகங்கள் உள்ளன. tuitive Eating and Eat What You Love, Love What You Eat: எப்படி சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும், உணவைப் பற்றிய மன அழுத்தத்தை போக்குதல், பசியை பற்றிய புரிதல் போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ள இந்த புத்தகங்கள் உதவுகிறது. இந்த புத்தகம் உணவைப் பற்றிய ஒரு புதிய புரிதலை தருகிறது. டயட் டிற்கு கடுமையான பட்டியலை போடுவதை தவிர்த்து உங்கள் உடல் எடையை சீராக வைக்க வேண்டிய உணவுப் பழக்கத்தை தருகிறது.
MOST READ: திருமால் ஒரே ஒரு பெண் அவதாரம் மட்டும் ஏன் எடுத்தார்? அந்த சுவாரஸ்ய கதை தெரிஞ்சிக்கணுமா?
கட்டுப்பாடு
உங்களுக்கு நீங்களே உணவில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள். கடுமையான டயட்டை தவிர்த்து மிதமாக சாப்பிடுங்கள். இந்த மனநிலை உங்களுக்கு இப்போது மட்டுமில்ல எப்போதும் ஆரோக்கியமான உணவு என்ற மனநிலையை வளர்க்கும். எனவே இனி தடையில்லாமல் நேசிக்கிறவற்றை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம்.
எப்பொழுதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். உங்களுக்கு விருப்பமான பிரியாணி, ஸ்ட்ராபெர்ரி, கப் கேக் என்று எதையும் சாப்பிடலாம். அதே நேரத்தில் உங்கள் உடல் எடையும் உங்கள் கைக்குள்.