For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்துல 8 கிலோவரை எடையைக் குறைக்கும் தர்பூசணி டயட்... எப்படி சாப்பிடணும்?

எடையைக் குறைப்பவர்களுக்கு வாட்டர்மெலன் டயட் மிகச்சிறந்த பலனைத் தரும். இது இயற்கையாகவே உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி, நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும்.

|

'என்ன செய்தாலும் எடை குறையவே இல்லை' என்று அநேகர் சலித்துக் கொள்கிறார்கள். 'சிக்'கென்று ஸ்லிம்மாக தோற்றமளிப்பதற்காக ஏதேதோ முயற்சிகள் செய்கிறார்கள். தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? தர்பூசணி உடல் எடையை எப்படி குறைக்கிறது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறது இந்தக் கட்டுரை.

health

தினசரி தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், இருதய நோய் மற்றும் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் வரும் ஆபத்து குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health tips diet டயட்
English summary

The Watermelon Diet For Weight Loss

The watermelon diet is a very effective way of losing weight and naturally detoxifying the body, without going hungry.
Desktop Bottom Promotion