For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும் என்பது தெரியுமா?

|

இதுவரை எத்தனையோ எடை குறைப்பு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் உடல் பருமன் குறையாமல், நீங்கள் வெறும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். அதில் ஒன்று தான் முள்ளங்கி ஜூஸை அன்றாட டயட்டில் சேர்த்து வருவது. உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிகள் மற்றும் உண்பதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன.

ஆனால் அதில் எவ்வித பக்க விளைவுகளையும் உண்டாக்காத மற்றும் நீண்ட நாட்கள் பலனை அனுபவிக்க வைக்கும் மிகச்சிறந்த வழி என்றால் அது சில ஜூஸ் டயட்டை மேற்கொள்வது தான். நீங்கள் குறைந்த காலத்திலேயே உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் குறித்து விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்கும் வழிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் விலை அதிகமானதாகவும் இருக்கும்.

Radish Juice for Weight Loss – Does it Work?

காய்கறிகளுள் ஒன்றான முள்ளங்கியை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவும். மேலும் முள்ளங்கி விலை குறைவானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் உண்டாக்காமல், ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் என்பதால், உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கு, இந்த காய்கறி மிகச்சிறப்பான காய்கறி என்றே கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Radish Juice for Weight Loss – Does it Work?

Radish is one such vegetable, which if you add in to your daily diet, can help you lose weight very effectively. Read on to know more about it...
Story first published: Monday, October 1, 2018, 11:54 [IST]
Desktop Bottom Promotion