For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொள்ளு பயறு சாப்பிட்டா நிஜமாவே வெயிட் குறையுமா?... இல்ல சும்மா சொல்றாங்களா?

பெரும்பாலான பயறு மற்றும் தானிய வகைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும், கொள்ளு என்ற ஒரு தானியத்தை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

|

பெரும்பாலான பயறு மற்றும் தானிய வகைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும், கொள்ளு என்ற ஒரு தானியத்தை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். அதன் தாவரவியல் பெயர் மேக்ரோட்டிலாமா யூனிஃப்ளோரம் ஆகும், இதனை ஹார்ஸ் கிராம் என்று அழைப்பதற்கு காரணம், இது குதிரைகளுக்கும் கால்நடைகளுக்கும் உணவாக பயன்படுவதே.

health

இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக பயிர் செய்யப்படுகிறது. இது கார்ப்பு சுவைய உடையதாகும். எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு உணவுப் பொருள் கொள்ளு. மற்ற தானியங்களைப் போல் இந்த பிரபலமாக பேசப்படுவதில்லை என்றாலும், கொள்ளில் பல ஊட்டச்சத்துகள் பொதிந்து உள்ளன. மேலும் உடல் பருமனைக் குறைப்பதில் இதற்கு பெரும் பங்கு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here's How Horse Gram Helps You Lose Weight

Even when we all know about most of the legumes, horse gram is often forgotten.
Desktop Bottom Promotion