For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே! இதுதான் விஷயமா...

குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே! இதுதான் விஷயமா...

By Staff
|

நடிகை ரேகா தனது 13, 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்மை நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ஆப்ரேஷன் ஜாக்பாட் நல்லி சி.ஐ.டி. 999. இந்த படத்தில் இவர் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து இந்தி சினிமாவில் நுழைந்து, இந்தி திரைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத நடிகையாக உருமாறினார் ரேகா.

 Actress Rekha Beauty and Fitness Secrets

ஜெமினி கணேஷன் மற்றும் புஷ்பவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்த ரேகா. இவர் தான் வீட்டின் மூத்த வாரிசு. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, இன்று வரை ரேகா அதே அழகு, அதே உடல் அமைப்புடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் விஷயமாகும்.

அப்படி என்ன இரகசியம் அது... இவர் மட்டும் வருடங்கள் ஓடினாலும் அழகு குறையாமல் இருக்கிறாரே என்று எண்ணியவர்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. நடிகை ரேகா பின்பற்றி வரும் அந்த அழகு மற்றும் ஆரோக்கிய இரகசியங்கள் இது தானாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Actress Rekha Beauty and Fitness Secrets

All Time Beauty Bollywood Diva Actress Rekha's Beauty and Fitness Secrets. Check it out here
Desktop Bottom Promotion