For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...

நீரிழிவு கட்டுப்படுத்துதல்,வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு அமைப்பை பராமரிப்பது, உடல் பருமனை மேலாண்மை செய்தல் ஆகியவற்றை சரி செய்கிறது.

By Venkatakrishnan S
|

நம் ஊரில் பரவலாக காணப்படும் புளிப்பு அல்லது புளிய மரத்தில் கூழ் கொண்ட பட் போன்ற பழம் வளரும். அதை புளியங் காய் அல்லது புளியம் பழம் என்று சொல்வார்கள். அதன் புளிப்புத் தன்மை பிந்தையது சுகாதார வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

tamarind health benefits in tamil

மேலும் நம் ஊரில் மட்டும் இல்லாமல் ஆசிய கண்டத்தில் உள்ள அத்தனை நாடுகளும் உணவுகளுக்கு சுவையை சேர்க்கும் பல நோக்கங்களுக்காகப் இந்த புளிச் சாறு பயன் படுத்தப்படுகிறது. புளிய மரம் ஒரு வெப்ப மண்டல காலநிலையில் வளரும். புளிய மரம் Tamarindus indica என்றும் பயோலஜிகல் பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், புளிச் சாறு லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியன் உணவு வகைகளுக்கு ஒரு முதன்மை மசாலாவாக மாறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புளியம்பழம்

புளியம்பழம்

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிகுந்த புளி குழம்பு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை ஆதாரமாக மாறும். நம் உடல் நலனுக்கு தொடர்ந்து தேவைப்படும் ஊட்டச்சத்துக்களின் உயர்ந்த உள் அடக்கத்தைக் கொண்டு உள்ளது. பல்வேறு வயிற்று பிரச்சினைகள் மற்றும் கண் நோய்களை அகற்றுவதற்கு ஊட்டச்சத்து மிக்க இந்த புளிச் சாறு பெரிதும் பயன்படுகிறது.

நன்மைகள்

நன்மைகள்

நீரிழிவு கட்டுப்படுத்துதல், வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு அமைப்பை பராமரிப்பது, உடல் பருமனை மேலாண்மை செய்தல், இதய ஆரோக்கியம் மற்றும் சிறந்த ஆன்டி ஆக்ஸெடென்ட் ஆக செயல்படுதல் ஆகியவை அடங்கும். மற்ற நன்மைகள் வீக்கம், இரத்த சுத்திகரிப்பு, தோல் புத்துயிர், கண் சுகாதார ஆதரவு, மற்றும் மல மிளக்கியாக செயல்படும்.

ஊட்டச்சத்து மதிப்பு

ஊட்டச்சத்து மதிப்பு

100 கிராம் புளிச் சாற்றில்

• 375 மி.கி பொட்டாசியம்

• 35 மி.கி கால்சியம்

• 92 மி.கி மெக்னீசியம்

• 54 மி.கி பாஸ்பரஸ்

• 16 மி.கி தியாமின்

• 10 கி புரோட்டீன்

• 0.7 மி.கி ரிபோஃபிளாவின்

• 8-23.8 மி.கி.டார்டரிக் ஆசிட்

புளி குழம்பு தயாரிக்கும் முறைகள்

புளி குழம்பு தயாரிக்கும் முறைகள்

தேவையான பொருட்கள்

• புளிச் சாறு

• சர்க்கரை

• எலும்பிச்சை துண்டுகள்

• தண்ணீர்

செய்முறை

• புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச் சாற்றை பிழித்து அதை சர்க்கரையோடு கலந்து கொள்ள வேண்டும்.

• தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

• எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்

மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்

வளர்சிதை அல்லது மெட்டபாலிசத்தை ஊக்கு விக்க நாம் பல்வேறு சிகிச்சைகள் முயற்சித்து பார்த்து இருந்தாலும் ஊட்டச் சத்து நிபுணர்கள் மேலே குறிப்பிட்ட புளிக் குழம்பு சாற்றை சிறந்த மருந்தாக பரிந்துரை செய்து வருகிறார்கள். புளிச் சாறு உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடல் எடையையும் கட்டுக்குள் வைப்பதோடு பல்வேறு நோய் தொற்றுகளை தடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

வயிறு நலன் காக்கும்

வயிறு நலன் காக்கும்

வயிற்றில் அல்சர் மற்றும் குடல் அழற்றி நோய்க்கு (Crohn's diseases and ulcerative colitis) புளிச் சாறு சிறந்த நிவாரணம் ஆக கருதப்படுகிறது.

புளிச் சாற்ல் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகளை உள்ளடக்கியது, இது வயிற்று அமிலங்கள் மற்றும் வயிற்று புண்களுடன் தொடர்புடைய காரணிகளை சிறப்பாக வெளியேற்றும். அனைவருக்கும் குடல் இயக்கங்கள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துகிறது. மேலும் புளிச் சாற்றில் போதுமான நார்ச் சத்துகள் இருப்பதால் வயிற்றுப் போக்கு, வயிறு வீக்கத்தை தொற்றுக்களில் (haemorrhoids) இருந்து கட்டுப் படுத்துகிறது.

நீரழிவு நோய்க்கு நிவாரணம்

நீரழிவு நோய்க்கு நிவாரணம்

உடலில் தேங்கும் கார்போஹைட் ரேட்டுகளை புளிச் சாறு உறியும் தன்மை கொண்டதால் நீரழிவு நோயாளிக்கு அது சிறந்த நிவாரணம் ஆக விளங்குகிறது. இரத்த ஓட்டத்தில் திடீரென உயரும் க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைத்து டயாபடீஸ் நோயாளிகளுக்கு சிறந்த உட்டச் சத்து சாறாகவே விளங்குகிறது. மேலும் கணையத்தை விஷத்தன்மை பாதிப்பில் இருந்து காக்கிறது. ஆனாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் உங்கள் முதன்மை மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

புளிச் சாற்றில ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் நிறைந்து உள்ளதால் இயல்பாகவே நொய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டி, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க உதவுகிறது. மேலும், இருமல், சளி, குளிர் காய்ச்சலுக்கு பங்களிக்கக் கூடிய தொற்று பாக்டீரியாவை திறம்பட தடுக்கிறது.

உடல் எடை கட்டுப்பாடு

உடல் எடை கட்டுப்பாடு

உடை எடை கூடியவர்கள் புளிச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அவர்களின் வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல உடல் நலன்களை பெறலாம். பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் புளிச் சாற்றில் கிடைக்கும்.

இதயத்தை பலப்படுத்தும்

இதயத்தை பலப்படுத்தும்

உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்து உடல் தேவைக்கேற்ப புளிச் சாறு சமன் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு இதய பிரச்சினைகள் தடுக்க முடியும். புளிச் சாற்றை உணவில் தொடர்ந்து சேர்த்து வரும் போது அதிக கொழுப்பு அளவுகளின் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

சிறந்த ஆண்டிஆக்ஸிடென்ட்

சிறந்த ஆண்டிஆக்ஸிடென்ட்

புளிச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் நலன் பாதிக்கும் காரணிகளை எதிர்த்து போரடி உடலை விஷத் தன்மை அல்லது தொற்றுகளிடம் இருந்து காப்பாற்றி மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆக திகிழ்கிறது.

ஒவ்வாமை பாதுகாப்பு

ஒவ்வாமை பாதுகாப்பு

இன்று நம் உடல் நோய்க்கு அடிப்படை காரணியாக ஒவ்வாமை தான் இருக்கிறது. நாள்பட்ட ஒவ்வாமையை நாம் கண்டு கொள்ளாமல் விடும் போது அதுவே பின்பு நோயாக மாறுகிறது. ஒவ்வாமைக்கு பல்வேறு புற சூழல்கள், வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்கங்கள் காரணங்கள் ஆக கூறினாலும் தவறாமல் புளிச் சாற்றை உணவில் கலந்து உட் கொள்ளும் போது உடல் ஒவ்வாமைக்கு சிறந்த நிவாரணம் ஆக கருதப்படுகிறது. ஆனாலும் அது பற்றிய ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகிறது.

இரத்த சுத்திகரிப்பு

இரத்த சுத்திகரிப்பு

இரத்தத்தை சுத்திகரித்து ஓட்டத்தை மேம்படுத்த விட்டமின்கள், தாது பொருட்கள், நார் சத்துகள், ஃபாலிக் அமிலங்கள் மிகவும் அவசியம். அவை போதுமான அளவு புளிச் சாற்றில் மிகுந்து உள்ளதால் இரத்த ஓட்டத்திற்கு சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தோல் பாதுகாப்பு

தோல் பாதுகாப்பு

பல்வேறு காரணங்கள் தோல் செல்கள் பாதிக்கப்பட்டு தோல் நோய்கள் அல்லது விபத்து காயங்கள் மூலம் தோல் செல்கள் பாதிக்கப்படும் போது அதை புளிச் சாறு மேம்படுத்துகிறது. புளிச் சாற்றில் நார்சத்து, ஆல்ஃபா ஹைட்ராக்ஸில், பி மற்றும் சி விட்டமின் நிறைந்து உள்ளதால் தோல் செல்களை புத்துணர்வு ஊட்டி பல தோல் பாதிப்புகளில் இருந்து உடலை காக்கிறது.

உடல் சூட்டை தணிக்கும்

உடல் சூட்டை தணிக்கும்

கோடை காலத்தில் புளியில் பானகரம் போன்ற பானங்களை தயாரித்து அதிக அளவில் உட்கொள்வதை கவனித்து இருக்கலாம். கோடை வெப்பத்தில் இருந்து உடலை காத்து உடல் சூட்டை தணிக்க சிறந்த நிவாரணியாக புளி கரைசல் அல்லது பானகரம் பெரிதும் உதவுகிறது.

கண் பாதுகாப்பு

கண் பாதுகாப்பு

புளிச் சாற்றில் காணப்படும் பல்வேறு ஊட்டச் சத்துக்கள், கண் நோய்கள் மற்றும் பார்வை குறைபாடுகளை மேம்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டி காட்டுகின்றன. மாலைக்கண் நோய் மற்றும் கண்ணில் நீர் வற்றி போதல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக கருதப்படுகிறது. ஆனாலும் இதெல்லாம் வருமுன் காப்பது போன்ற நிவாரணிகள் தான். கண் பாதிப்பில் இருந்து காற்றுக் கொள்ள தகுந்த மருத்துவரை தகுந்த நேரத்தில் அணுகி பரிசேதனை செய்து கொள்வது மிக அவசியம்.

சிறந்த மலமிளக்கி

சிறந்த மலமிளக்கி

ஊட்டச்சத்துள்ள புளிச் சாறு அல்லது குழம்பு ஒரு சிறந்த மலமிளக்கியாக வேலை செய்யும். பித்த கோளாறுகள் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் வைரஸ் தொற்றுகளுக்கு பங்களிக்கும் காரணிகளைத் தடுக்க புளிச்சாறு உதவும். இனிப்பு மற்றும் மூல சாறு பெரும்பாலான நோய்த் தாக்கங்கள் மூலம் வரும் குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதாக கூறப்படுகிறது. புளிச் சாற்றில் உற்ற நார் சத்துகள் காரணமாக குடல் பகுதில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

புளிக்குழம்பு

புளிக்குழம்பு

புளிச் சாறு அல்லது புளி குழம்பு ஒரு இயற்கை அரு மருந்தாக வீட்டு வைத்தியத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வை தருவதை மறுக்க முடியாது. இப்போது அனைத்து மக்களும் இயற்கை உணவுகளை, இயற்கை காய்கறி, பழங்களை தேடிப் போகும் போது நம் முன்னோர்கள் தந்த மருத்துவ தீர்வான புளி குழம்பையும் அடிக்கடி உணவில் சேர்த்து பயன் பெற்று கொள்ளுதல்

வேண்டும்.தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Amazing Health Benefits of Tamarind Juice

Tamarind Juice boosting metabolism, supporting stomach health, managing diabetes, maintaining immune system, managing obesity, supporting cardiovascular health and a good source of antioxidants.
Desktop Bottom Promotion