For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தோலில் இந்த மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்காம்..!

சர்வதேச சர்க்கரை நோய் பெடரேஷனின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 42.5 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 க்குள் 62.9 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

|

சர்வதேச சர்க்கரை நோய் பெடரேஷனின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 42.5 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 க்குள் 62.9 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான மருந்துகளைச் செய்வதன் மூலம் இந்த நிலையை நிர்வகிக்க முடியும்.

Skin Changes That Can Indicate Diabetes

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலர் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் தங்கள் நிலையை மாற்றியமைத்ததாகக் கூறியுள்ளனர். சர்க்கரை நோய் உங்கள் தோல் உட்பட உடலின் பல பாகங்களை பாதிக்கும். உங்கள் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்போது அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த மாற்றங்கள் இருந்தால் உடனடியாக நீங்கள் சர்க்கரை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin Changes That Can Indicate Diabetes

Here are six skin changes that indicate you need to get your blood sugar tested.
Story first published: Thursday, November 5, 2020, 17:29 [IST]
Desktop Bottom Promotion