For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகளே! இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா?

|

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் ஆலோசனைகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது. ஆரோக்கியமான பிஎம்ஐ மற்றும் ஆரோக்கியமான எடை ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை இழப்பு சற்று கடினமாக உள்ளது. பொதுவாக உடல் பருமனால் பல உடல்நல பிரச்சனைகள் எழுகின்றன. ஆதலால், சரியான எடையை அனைவரும் பராமரிக்க வேண்டியுள்ளது.

Reasons why its difficult to lose weight for diabetics in tamil

எனவே, டைப் 2 நீரிழிவு நோய் உருவாக உடல் பருமன் மரபணு முன்கணிப்புடன் அவசியமாக இருக்கலாம். மேலும், இன்சுலின் எதிர்ப்பிலிருந்து இன்சுலின் குறைபாட்டிற்கு நோய் முன்னேறும்போது, இரத்தக் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை வியத்தகு முறையில் மேம்படுத்த எடை இழப்பு மிகவும் தாமதமாகிறது. இக்கட்டுரையில், நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதற்கு கடினமாக இருக்கும் மூன்று காரணங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why it's difficult to lose weight for diabetics in tamil

Here we are talking about the three reasons why it's difficult to lose weight for diabetics in tamil.
Story first published: Tuesday, September 28, 2021, 13:03 [IST]
Desktop Bottom Promotion