Just In
- 9 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு ரொம்ப அதிகமாம்... ஜாக்கிரதை!
ஓ எதிர்மறை இரத்த வகையுடன் ஒவ்வொரு கலவையையும் ஒப்பிடுகையில், பி நேர்மறை இரத்த வகை கொண்ட பெண்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருந்தது.
இன்றைய நிலையில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) படி, நீங்கள் முன்கூட்டியே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவராக இருந்தால், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் வகை 2 நீரிழிவு நோயை தாமதப்படுத்த உதவும்.
ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைத் தவிர, உங்கள் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் பல வெளிப்புற காரணிகள் உள்ளன. அத்தகைய ஒரு காரணிகளில் ஒன்று உங்கள் இரத்த வகை. உங்களின் இரத்த வகைக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.