For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் முன்னோர்கள் சர்க்கரை நோய் வராமலிருக்க சாப்பிட்டது இத தானாம்...

புளி நாள்பட்ட சர்க்கரை நோயாளிளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் புளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 23 தான் உள்ளது. அதே சமயம் புளியில் நார்ச்சத்து மட்டுமின்றி, பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

|

தற்போது சர்க்கரை நோய் மக்களிடையே ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஏற்கனவே உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கையில், அதற்கு சமமாக சர்க்கரை நோயும் ஒரு பெரிய ஆரோக்கிய கவலையாக உள்ளது.

டைப்-2 சர்க்கரை நோய் என்பது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் காரணமாக ஏற்படக்கூடியது. சொல்லப்போனால் உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் உள்ளது.

MOST READ: உங்க நுரையீரலில் அழுக்கு சேராம இருக்கணுமா? அப்ப தினமும் இத செய்யுங்க போதும்...

ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டும் முக்கியமானது அல்ல. ஒரு நோய் வருவதற்கான அபாயத்தை தடுப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவைக் கவனிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு வகையான சர்க்கரையாக உடலில் சேரும். அதே சமயம், இப்ப்பிரச்சனை உள்ளவர்கள் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமான உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

MOST READ: உங்க விரல் நகத்தில் இப்படி பிறை போன்று இருக்கா? அது எதை குறிக்குதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Tamarind Can Help Manage Blood Sugar Levels

Tamarind for type 2 diabetes: Here is how the high-fibre fruit can help manage blood sugar levels. Read on...
Desktop Bottom Promotion