Just In
- 1 hr ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சர்க்கரை நோயாளிகளே! உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
பழங்கள் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தாலும், சரியான பழத்தை மிதமாக சாப்பிடுவதே முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, சரியான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியமாகும். நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான விளைவு எடை இழப்பு மற்றும் சிறந்த உடல் எடையை அடைவதற்கான நோக்கம். மேலும், சாதாரண இரத்த சர்க்கரை அளவை மீட்டெடுப்பதோடு தொடர்புடையது. எனவே, தேவையான உணவு மாற்றங்களைச் செய்வது மிக முக்கியம், இந்த செயல்பாட்டில், இயற்கை மற்றும் புதிய உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இன்று, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைவாக வைத்திருக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் உதவும் சில இயற்கை பழங்களைப் பற்றி இங்கே பேசப் போகிறோம். பழங்கள் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தாலும், சரியான பழத்தை மிதமாக சாப்பிடுவதே முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இரத்த சர்க்கரையை திறம்பட குறைக்க உதவும் பழங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.