For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்!

உயர் இரத்த சர்க்கரை அளவுகள் உங்கள் குழந்தைக்கு அதிக இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும், இது உங்கள் குழந்தைக்கு அதிக எடை, குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள், உடல் பருமன், சுவாச பிரச்சனைகள் மற்றும் பிற்கால வாழ்க்கையில் டைப்

|

உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகின் நீரிழிவு தலைநகரமாக உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். வகை 2 நீரிழிவு நோயால்தான் அதிக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில், அதிகம் பாதிக்கப்படோவோராக ஆண்கள் காணப்படுகின்றனர்.

Diabetes Is Not Caused By Eating Too Much Sugar And Three Other Shocking Facts Revealed

இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிக கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை இதற்கு காரணிகளாக அமைகின்றன. நீரிழிவு நோய் அதிகமாக இருந்தாலும், நாம் அறியாத பல உண்மைகள் உள்ளன. நீரிழிவு நோயைப் பற்றிய ஐந்து ஆச்சரியமான கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இங்கே உள்ளன. இக்கட்டுரையை படித்து அவற்றின் நிலைமையை நன்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes Is Not Caused By Eating Too Much Sugar And Three Other Shocking Facts Revealed

Here we are talking about the Diabetes Is Not Caused By Eating Too Much Sugar And Three Other Shocking Facts Revealed.
Story first published: Saturday, October 30, 2021, 16:05 [IST]
Desktop Bottom Promotion