For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும், கடுமையான உணவுமுறையும் அவசியமாகும்.

|

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஒரு நோய் என்றால் அது சர்க்கரை வியாதிதான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு பின் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் கடினமாகும்.

Healthy Foods That Diabetics Are Advised To Avoid

சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும், கடுமையான உணவுமுறையும் அவசியமாகும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் சில ஆரோக்கிய உணவுகள் கூட அவர்களுக்கு ஆபத்தான உணவுகளாக மாறிவிடும். இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத ஆரோக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'Healthy Foods' That Diabetics Are Advised To Avoid

People who are all having diabetes should avoid these ' healthy foods'.
Story first published: Tuesday, June 11, 2019, 17:49 [IST]
Desktop Bottom Promotion