For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகர் வந்துடுமோன்னு பயமா?... சர்க்கரை சத்தும் கொழுப்பும் இல்லாத 10 காய்கறிகளும் பழங்களும் இதுதான்...

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் உங்களுக்கு நல்ல மருந்து பழங்களும் காய்கறிகளும் தான். மேலும், அதில் சர்க்கரை என்ற ஒன்று இல்லாத போது (சுகர் பிரீ) நீங்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டாம்.

|

10 சர்க்கரை இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகள்!!

சர்க்கரை நோய் என்றாலே நம்மில் பலருக்கு பயம் தான். அதிலும் நம்மில் பலர் நாம் சாப்பிடும் உணவில் எத்தனை சர்க்கரை உள்ளது என்று கவனிப்பது உண்டு.

foods for diabetes in tamil fruits for diabetes in tamil

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் உங்களுக்கு நல்ல மருந்து பழங்களும் காய்கறிகளும் தான். மேலும், அதில் சர்க்கரை என்ற ஒன்று இல்லாத போது (சுகர் பிரீ) நீங்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டாம்.

இந்த பதிவில் நாம் ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி பார்ப்போம்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sugar Free Fruits And Vegetables

This post talks about those sugar free fruits and vegetables that are super-healthy.
Story first published: Thursday, July 19, 2018, 18:45 [IST]
Desktop Bottom Promotion