For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம் குறித்து தெரியுமா?

|

பாகற்காய் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அதன் கசப்புத்தன்மை தான். எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bitter Gourd Juice For Diabetes And Weight Loss

Do you know bitter gourd juice helps in treating diabetes? Read the article to know more about how to make bitter gourd juice for diabetes.
Desktop Bottom Promotion