Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
ரூ.700-க்கும் குறைவில் பெண்களுக்கான அழகிய பிரிண்ட்டட் பேண்ட்டுகள்!
இன்றைய காலத்தில் பெண்கள் சுடிதார், புடவை போன்றவற்றை அதிகம் அணிவதை விட, பேண்ட், டி-சர்ட்டுகளைத் தான் விரும்பி அணிகிறார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு அனைத்து வகையிலும் சௌகரியமாக உணர வைப்பதால் தான். அதிலும் விலைக் குறைவில் அந்த பேண்ட்டுகள் கிடைத்தால், தவறாமல் வாங்கிக் கொள்வார்கள்.
நீங்களும் அப்ப விலைக் குறைவில் பிரிண்ட்டட் பேண்டுகள் எங்கு கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? அப்படியெனில் அக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு குறைந்த விலையைக் கொண்ட பல அழகிய பிரிண்ட்ட் பேண்ட்டுகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பேண்ட்டுகள் அனைத்தும் ரூ. 700-க்கும் குறைவானது. அதைப் பார்த்து உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
பிரிண்ட்டர் ஹிப்பி பேண்ட்: இந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்து பிரிண்ட் செய்யப்பட்ட பேண்ட் உங்களுக்குப் பிடித்துள்ளதா? இது வீட்டில் சாதாரணமாக அணிவதற்கு ஏற்ற பேண்ட்.
விலை: 300/-

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
ப்ரில் கொண்ட குறுகலான பேண்ட்: உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான ஃபார்மல் பேண்ட் அணிந்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக ப்ரில் கொண்ட குறுகலான பேண்ட்டை வாங்குங்கள்.
விலை: 559/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
மெரூன் நிற பிரிண்ட்டட் பேண்ட்: இந்த மாதிரியான பேண்ட் பயணங்களின் போது அணிவதற்கு ஏற்றவாறு இருக்கும். நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்பவராயின் இந்த பேண்ட்டை வாங்கி மகிழுங்கள்.
விலை: 399/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
லேஸ் வேலைப்பாடு கொண்ட பேண்ட்: உங்களுக்கு லேஸ் உடைகள் என்றால் பிடிக்குமா? அப்படியெனில் இந்த மாதிரியான பேண்ட் வாங்கி அணிந்து மகிழுங்கள்.
விலை: 625/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
போல்கா டாட் பேண்ட்: இந்த பேண்ட் இரவில் தூங்கும் போது அணிவதற்கு சொகுசாக இருக்கும். வித்தியாசமான பேண்ட் அணிய நினைப்பவர்கள், இதனை வாங்கலாம்.
விலை: 400/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
பாலாஸ்ஸோ பேண்ட்: உங்களுக்கு இறுக்கமாக பேண்ட் அணிய பிடிக்காதா? அப்படியெனில் ஸ்கர்ட் போன்று சற்று தளர்வாக இருக்கும் பாலாஸ்ஸோ ஸ்டைல் பேண்ட் வாங்கி அணியுங்கள்.
விலை: 599/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க
இறுக்கமான பேண்ட்: இந்த மாதிரியான பேண்ட் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் அணிய ஏற்றவாறு இருக்கும்.
விலை: 599/-
இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்க



Click it and Unblock the Notifications






