Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சாரா டெண்டுல்கர் பாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்டிவிடுவார் போல...
அழகிலும், தோற்றத்திலும் பாலிவுட் நடிகையை போல ஜொலிக்கிறார் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் என்ற இனிஷியல் போதும், இந்த வாழ்க்கை முழுதும் புகழ் சேர்ந்துவிடும். ஆயினும், அப்பாவின் சொத்து வேண்டுமானலும் மகள் பெறலாமே தவிர, புகழ் தானும் சொந்தமாக பெற வேண்டும் அல்லவா. தோற்றத்தில் அப்படியே அம்மா அஞ்சலி போல இருக்கிறார் சாரா டெண்டுல்கர்.
அமைதியான தோற்றம், கியூட் அழகு என பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக இருக்கிறார். தோற்றத்தில் மட்டுமல்ல, சமூக தளத்தில் புழங்கும் போலிக் கணக்குகள் எண்ணிக்கையிலும் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கிறார் சாரா. ஆம், இவரது பெயரில், ரசிகர்கள் என்ற பெயரில் அவ்வளவு போலிக் கணக்குகள் இருக்கின்றன...
இதோ! சாரா டெண்டுல்கரின் சில வேறுபட்ட தோற்றங்கள்....
#1
பிங்க் நிற ஷார்ட்ஸ் உடையில் சாரா டெண்டுல்கர்...
#2
சமீபத்தில் நடந்த சச்சின் பில்லியன் ட்ரீம் படத்தின் பிரீமியர் காட்சியில் தம்பி அர்ஜுனுடன் கலந்துக் கொண்ட போது...
#3
சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ் பிரீமியர் காட்சியில் குடும்பத்துடன்...
#4
சச்சினின் தீவிர ரசிகருடன் கேசுவல் உடையில் ஒரு போஸ்...
#5
பார்ட்டி ஒன்றில் நடிகர் ரன்வீர் சிங்குடன் ஸ்லீவ்லெஸ் லாங் ப்ளாக் நிற கவுனில்...
#6
வெள்ளை நிற டாப்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது...
#7
அம்மா அஞ்சலியுடன் பிங்க் நிற டாப்ஸில் ஒரு கேசுவல் செல்ஃபீ...
#8
அப்பா சச்சினுடன் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பேன்ட் உடுத்தி ஒரு போட்டோஷூட் போஸ்...
#9
2011 ஒருநாள் உலக கோப்பை இந்தியா வென்ற தருணத்தில் அப்பா சச்சின் மற்றும் தம்பி அர்ஜுனுடன் இந்திய ஜெர்சியில்...
#10
பிங்க் நிற டாப்ஸில்... மற்றுமொரு கேசுவல் போட்டோ...



Click it and Unblock the Notifications