இன்டர்நெட்டில் வைரலாகும் முன்னாள் சன்டிவி செய்தி வாசிப்பாளர் #100sareedays

Posted By:
Subscribe to Boldsky

இன்று மார்டர்ன் உடையில் கலக்க தான் இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஏன் டிவி நிகழ்சிகளில் கூட செய்தி வாசிப்பாளர்கள் உட்பட பலரும் இப்போது மாடர்ன் உடைகளுக்கு மாறிவிட்டனர். ஆனால், சன்டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஐஸ்வர்யா ராகவ் அதை உடைத்து புடவையின் அழகை சமூக தளத்தில் வெளிக்கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்.

TV Anchor's 100 Days Saree Going Viral On Social Media

#100sareedays என்ற ஹேஸ்டேக்-ல் நூறு நாட்கள் தொடர்ந்து புடவை கட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் புடவையின் அழகையும், பெண்கள் மத்தியில் புடவையின் ஆர்வத்தை தூண்டவும் ஐஸ்வர்யா ராகவ் இந்த நூறு நாள் புடவை கட்டுவதை கையில் எடுத்துள்ளார். இவரால் பெண்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆண்கள் மத்தியிலும் புடவை மீதான பார்வை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் DO 100 Saree Pact என்ற க்ரூப் ஆரம்பித்து பலரும் இதை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த க்ரூப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்...

புகைப்படங்கள் : ஐஸ்வர்யா ராகவ் முகநூல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுக் #1

லுக் #1

சூரிய மஞ்சள் மங்களகிரி காட்டன் புடவை.

லுக் #2

லுக் #2

பிரவுன் சாப்ட் காட்டன் புடவை.

லுக் #3

லுக் #3

கைத்தறி காட்டன் புடவை.

லுக் #4

லுக் #4

ஃப்லோரல் ஜியோர்கெட்டி ( floral georgette) பின்க் புடவை .

லுக் #5

லுக் #5

கருப்பு வெள்ளைசந்தேரி காட்டன் புடவை.

லுக் #6

லுக் #6

காக்கி கோட்டா காட்டன் புடவை.

லுக் #7

லுக் #7

கருப்பு மற்றும் மெரூன் சாப்ட் காட்டன் புடவை.

லுக் #8

லுக் #8

ஆரஞ்சு கைத்தறி காட்டன் புடவை.

லுக் #9

லுக் #9

பிரிண்டட் கைத்தறி சாப்ட் காட்டன் புடவை.

லுக் #10

லுக் #10

கருப்பு நிற காட்டன் சில்க் புடவை.

லுக் #11

லுக் #11

பச்சை நிற மங்களகிரி காட்டன் புடவை.

லுக் #12

லுக் #12

பிரிண்டட் காட்டன் புடவை.

லுக் #13

லுக் #13

பின்க் மஞ்சள் காட்டன் புடவை

லுக் #14

லுக் #14

மெஜந்தா காட்டன் புடவை.

லுக் #15

லுக் #15

எலுமிச்சை பச்சை காட்டன் புடவை.

லுக் #16

லுக் #16

மங்களகிரி காட்டன் புடவை.

லுக் #17

லுக் #17

சாப்ட் முல்முல் காட்டன் புடவை.

லுக் #18

லுக் #18

பீச் மற்றும் பின்க் நிற காட்டன் புடவை.

லுக் #19

லுக் #19

பெங்கால் காட்டன் புடவை.

லுக் #20

லுக் #20

பெங்கால் காட்டன் புடவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, saree, ஃபேஷன்
English summary

TV Anchor's 100 Days Saree Going Viral On Social Media

TV Anchor's 100 Days Saree Going Viral On Social Media
Please Wait while comments are loading...
Subscribe Newsletter