Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
அம்மாடியோவ்! எப்படி இருந்த ராய் லட்சுமி இப்படி ஆயிட்டாங்க...!
அம்மாடியோவ்! எப்படி இருந்த ராய் லட்சுமி இப்படி ஆயிட்டாங்க...!
தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடிகர் விக்ராந்த் உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்கள் கைகொடுக்காமல் போனாலும், தாம்தூம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா போன்ற படங்கள் வெற்றிவாகை சூடின.

இந்தி, மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியாவில் ரவுண்டடித்துக் கொண்டிருந்த ராய் லட்சுமி சென்ற ஆண்டு ஜூலி 2 திரைப்படம் மூலமாக இந்தி சினிமாவில் அறிமுகமானார். ஜூலி 2 ராய் லட்சுமிக்கு பாலிவுட்டில் ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதில், கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
அறிமுகமான போது ஒல்லியாக இருந்தாலும், ஒருசில படங்களுக்கு பின்னர் கொஞ்சம் கொழுகொழு நடிகையாக மாறினார் ராய் லட்சுமி. ஆனால், சமீபத்தில் ராய் லட்சுமி உடல் இளைத்து சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் மாறி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்....

கருப்பு பிகினி!
வெளிநாடு சுற்று பயணம் மேற்கொண்ட இடத்தில், இரம்மியான மாலை பொழுதில் ஏரியின் அருகே கருப்பு நிற பிக்கினி உடையில் இயற்கையை இரசித்தப்படி அமர்ந்திருக்கும் ராய் லட்சுமி. உலகின் ஏதோ ஒரு இடத்தில் இயற்கையை வியந்து பார்த்தபடி என்று இந்த படத்துடன் ஸ்டேடஸ் அப்டேட் செய்திருக்கிறார் ராய் லட்சுமி.

பிங்க்!
பிங்க் நிற புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் க்ளிட்டரிங் ப்ளவுஸ் அணிந்து, பலவண்ண வளையல் உடன் மெல்லிடை அழகியாக நிற்கும் ராய் லட்சுமி. தெலுங்கு திரைப்பட ஷூட்டிங் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்ட போது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஸ்டேடஸ் அப்டேட் செய்திருக்கிறார் ராய் லட்சுமி.

லைட்!
லைட் பிங்க் ட்ரான்ஸ்பரன்ட் நிற டிசைனர் புடவையில், புல் ஸ்லீவ் ப்ளவுஸ்ல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் வழியில் கிளிக்கிய ராய் லட்சுமியின் மற்றுமொரு ஸ்லிம் லுக் புகைப்படம். நல்ல படங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் கனவு இருக்கும். அந்த வகையில், மீண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் இந்த ஆண்டு நடிக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று இந்த படத்துடன் ஸ்டேடஸ் அப்டேட் செய்திருக்கிறார் ராய் லட்சுமி.

பச்சை நிறமே!
சரியான வழியில் தொலைவது என்பது ஒரு சிறந்த உணர்வு என்று, ஜெய்யுடன் நடித்து வரும் நீயா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்துடன் ஸ்டேடஸ் அப்டேட் செய்திருக்கும் ராய் லட்சுமி. பின்னாடி இருக்கும் இடத்தை பார்த்தால் கொடைக்கானல் போல தெரிகிறது... காடுகளுக்குள் ஷூட்டிங் போலவே!
கடினம்!
ஆங்கில தின நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் ராய் லட்சுமி, உடல் எடை அதிகரிப்பது மிகவும் எளிது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது மிகவும் கடின. எனக்கு உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாக இருந்தது. இந்த உடல் எடை குறைப்பு வட்டத்திற்குள் வந்த பிறகு, ஒரு கட்டத்தில் உணவை பார்த்தால்.. மன அழுத்தம் கொள்ளும் அளவிற்கு ஆளேனேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.
குத்துச்சண்டை!
தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் நாளின் வெறும் 4 சதவிதம் தான். அதில், எந்தவொரு சாக்குப்போக்கும் சொல்லாதீர்கள்... கலோரிகளை பர்ன் செய்து, உங்கள் பயிற்சிகளில் வெற்றிக் காணுங்கள் என்று, உடற்பயிற்சி மேற்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்டுருக்கிறார் ராய் லட்சுமி.

ஃபிட்னஸ்!
கடற்கரையில் பிங்க் நிற பிகினி உடையில் உடல் எடை இளைத்து செக்ஸி லுக்கில் ராய் லட்சுமி. இப்படி தான் கொழுகொழு என்று இருந்த ஹன்ஷிகாவும் உடல் இளைத்து ஸ்லிம் லுக்குக்கு மாறி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார். சிலர் கொழுகொழு என்று இருந்தால் பார்க்க அழகாக இருக்கிறார்கள்...நம்ம... "உரிமை குரல்" பிரபு சார் மாதிரி... சரி தான?



Click it and Unblock the Notifications
