ஹாலிவுட் நடிகைகளை காப்பியடிக்கும் தீபிகா படுகோனேவின் ஃபேஷன் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சினிமா பிரபலங்களும் ஃபேஷன் உலகும் பிரிக்க முடியாத ஒன்று. ஒரே உடையை மீண்டும் ஒரு விழாவுக்கு போகமாட்டார்கள் என்பதை விட, ஒவ்வொரு விழாவிற்கும் தனித்துவமான உடை அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் ஹாலிவுட் பிரபலங்கள்.

பெரும்பாலும் ஹாலிவுட்டின் ஃபேஷன் தான் பாலிவுட்டில் காப்பி அடிப்பார்கள். ஆனால், அதையே ஹாலிவுட் சென்ற பிறகும் செய்து சிக்கிக் கொண்டுள்ளார் தீபிகா படுகோனே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஷன் காபி #1

ஃபேஷன் காபி #1

கைலி மினோகோவின் ஆரஞ்சு கவுனை ஒரு விருது விழாவிற்கு உடுத்தி வந்த தீபிகா.

ஃபேஷன் காபி #2

ஃபேஷன் காபி #2

சோ சல்தானாவின் கருப்பு கவுனை காப்பியடித்தி சி.டி.எப்.எ ஃபேஷன் விருது நிகழ்ச்சிக்கு உடுத்தி வந்த தீபிகா.

ஃபேஷன் காபி #3

ஃபேஷன் காபி #3

லேடி ஹார்வேவின் ஷீர் ஃபிட் கவுனை காப்பியடித்து 59 ஃபிலிம்பேர் விழாவிற்கு உடுத்தி வந்த தீபிகா.

ஃபேஷன் காபி #4

ஃபேஷன் காபி #4

ஜூலி மேரி பெர்மனின் சிவப்பு நிற ரெட் ரோஸ் கவுனை காப்பியடித்து உடுத்தி வந்த தீபிகா.

ஃபேஷன் காபி #5

ஃபேஷன் காபி #5

ஜென்னிபர் லோபஸின் டிசைனுடு வெள்ளை கவுனை காப்பியடித்த தீபிகா.

ஃபேஷன் காபி #6

ஃபேஷன் காபி #6

ஆஷ்லி பென்ஷனின் கோல்டன் க்ளிட்டரிங் உடையை காப்பியடித்த தீபிகா.

ஃபேஷன் காபி #7

ஃபேஷன் காபி #7

கேட் ஹட்சனின் கருப்பு கவுனை காப்பியடித்த தீபிகா.

ஃபேஷன் காபி #8

ஃபேஷன் காபி #8

கைலி மினோகோவின் பச்சை நிற நெட் உடையை காப்பியடித்த உடுத்தி வந்த தீபிகா.

ஃபேஷன் காபி #9

ஃபேஷன் காபி #9

மேல்சே ஜோ கருப்பு நிற லேஸ் உடையை காப்பியடித்து உடுத்தி வந்த தீபிகா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Times When Deepika Padukone Twinned With Hollywood Celebrities

Times When Deepika Padukone Twinned With Hollywood Celebrities
Please Wait while comments are loading...
Subscribe Newsletter