வெறும் டவலுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்த ரீல் தோனி மற்றும் கத்ரீனா கைப்!

Posted By:
Subscribe to Boldsky

மாஸ்டர் டெஸ்டினோ என்பவர் உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஆவார். இவரது வயது 62. வியர் பெரூ நாட்டை சேர்ந்தவர். இவர் வோக், வி பத்திரிகை, வேனிட்டி ஃபேர் மற்றும் ஜி.கியூ போன்ற நாளிதழ்களுக்கு புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார்.

இவர் எண்ணிலடங்காத எக்சிபிஷன்கள் நடந்தியுள்ளார். இவரது புகைப்பட தொகுப்பில் டவல் சீரீஸ் என்பது மிகவும் பிரபலமானது. இதில் பிரபலங்கள் வெறும் டவலுடன் தோன்றுவது வழக்கம். சமீபத்தில் ரீல் தோனி சுஷாந்த் சிங் ராஜ்புட் இதில் தோன்றியுள்ளார். இவருக்கு முன்னர் கத்ரீனா தோன்றி இருந்தார்.

இதுவரை இந்த #TowelSeries போட்டோ சூட்டில் 136 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

சுஷாந்த் சிங் ராஜ்புட்

#2

கத்ரீனா கைப்!

#3

விட்டோரியா சிஸ்டேட்டி.

#4

கெல்லி கேல்!

#5

டவுசென் கரோஸ்.

#6

பியானா பல்டி.

#7

கரோலினி மர்பி.

#8

பெனெல்லோ குரூஸ்.

#9

சாரா சாம்பியோ.

#10

பெல்லா தோர்ன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sushant Singh Rajput Appeared In Master Testino's Towel Series Photoshoot!

Sushant Singh Rajput Appeared In Master Testino's Towel Series Photoshoot!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter