2016 லேக்மி ஃபேஷன் வீக்கில் கேவலமான உடை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்த நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த 2016 ஆம் ஆண்டிற்கான லேக்மி ஃபேஷன் வீக் வின்டர் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் பல்வேறு பிரபலமான டிசைனர்கள் தங்களது கலெக்ஷன்களை வெளியிட்டனர். மேலும் ஒவ்வொரு டிசைனர்களும் தங்களின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக நடிகைகளை கொண்டு வந்தனர்.

அந்த ஷோஸ்டாப்பர்களுக்கு தங்களது கலெக்ஷன்களில் உள்ள பிரமாதமான ஓர் உடையை அணிவித்தனர். ஆனால் ஷோஸ்டாப்பராக வந்த நடிகைகளுள் சில அணிந்து வந்த உடைகள் மிகவும் கேவலமான தோற்றத்தைக் கொடுத்தது.

இங்கு 2016 லேக்மி ஃபேஷன் வீக்கில் கேவலமான உடை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷோஸ்டாப்பர் #1

ஷோஸ்டாப்பர் #1

நடிகை லாரா தத்தா டிசைனர் ஈஷாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்தார். அப்போது கருப்பு நிற கவுன் அணிந்து வந்தார். ஈஷாவின் கலெக்ஷன்களில் இருந்த அனைத்து உடைகளும் அற்புதமாக இருந்தது. ஆனால் லாரா அணிந்து வந்த உடை தான் மோசமாக இருந்தது.

ஷோஸ்டாப்பர் #2

ஷோஸ்டாப்பர் #2

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டிசைனர் ராஜேஷ் பிரதாப் சிங்கிற்கு ஷோஸ்டாப்பராக வந்தார். இந்த டிசைனரின் கலெக்ஷன்களில் இருந்த ஆடைகள் கலக்கலாக இருந்தது. ஆனால் ஷோஸ்டாப்பருக்கு அணிவித்த உடை படு கேவலமாக இருந்தது.

ஷோஸ்டாப்பர் #3

ஷோஸ்டாப்பர் #3

ஆம், நடிகை கங்கனா ரனாவத்தும் மோசமான உடை அணிந்து தான் ராம்ப் வாக் நடந்து வந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த உடை மிகவும் லோ நெக்கில் இருந்தது, அவரது அழகையே கெடுத்துவிட்டது.

ஷோஸ்டாப்பர் #4

ஷோஸ்டாப்பர் #4

நடிகை மலாய்கா அரோரா கான் டிசைனர்களான சாந்தனு மற்றும் நிகில் அவர்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்தார். லேக்மி ஃபேஷன் வீக்கில் மலாய்காவின் உடை வித்தியாசமாக இருந்தாலும், மற்ற ஷோஸ்டாப்பர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், மலாய்காவின் உடை சற்று மோசமாகத் தான் இருந்தது.

ஷோஸ்டாப்பர் #5

ஷோஸ்டாப்பர் #5

2016 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபல நடிகை மனீஷா கொய்ராலா அணிந்து வந்த உடை மிகவும் சிம்பிளாக இருந்ததுடன், இதுவரை ஷோஸ்டாப்பராக வந்த நடிகைகளிலேயே கேவலமாக இருந்ததும் இது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Showstoppers At Lakme Fashion Week Winter/Festive 2016

We have listed worst showstoppers at Lakme Fashion Week Winter/Festive 2016 on the basis of dress and their walk. Take a look.
Subscribe Newsletter