குயில் போல ஒன்னு, சீனா பொம்மை போல ஒன்னு.. கேன்ஸ்-ல் கலக்கிய ஸ்ருதி போட்டோஸ்!

Posted By:
Subscribe to Boldsky

சுந்தர் சி இயக்கத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கும் படம் சங்கமித்ரா. இது பாகுபலியை போல ஒரு சரித்திர பின்னணி கொண்ட படமாகும். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் குஷ்பு, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் கேன்ஸ் விழாவில் சங்கமித்ரா பிரமோஷனுக்காக கலந்து கொள்ள சென்றுள்ளனர். கடந்த நாட்களில் கேன்ஸ் விழாவில் பல உடைகளில் தோன்றி ஸ்ருதி ஹாசன் கலக்கினார்.

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!

அதில் ஒன்று மேல் தங்க நிற அலங்காரங்கள் மற்றும் கருப்பு நிறம் அடங்கிய ஸ்லீவ்லெஸ் லாங் கவுன், மற்றொன்று வெள்ளை சிவப்பு, பச்சை நிறங்கள் அடங்கிய சீன டிசைன் ஆடையும் ஆகும்.

முதல் நாளில் ஸ்ருதி அணிந்து வந்த கருப்பு நிற ஆடையை தான் டிசைனர்கள் மோசமாக இருக்கிறது என கருத்து கூறி இன்டர்நெட்டில் கழுவி ஊற்றிவிட்டனர்.

இது தான் ஸ்ருதியின் சீன பொம்மை தோற்றம்...

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!

இது இரண்டாவது தங்க குயில் தோற்றம்...

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!

சர்ச்சையை கிளப்பிய முதல் நாள் தோற்றம்...

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
English summary

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!

Two Various Looks of Sangamithra Actress Shruti Haasan!
Story first published: Saturday, May 20, 2017, 17:20 [IST]
Subscribe Newsletter