2018 லேக்மீ ஃபேஷன் வீக்கில் புதிய டிசைனருக்கு ஷோஸ்டாப்பராக வந்த கல்கி!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நடந்து கொண்டிருக்கும் 2018 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் நடிகை கல்கி கோய்ச்லின் ஆமோ பை ஜேட் கலெக்ஷன்களில் இருந்து ஹாப் ஒயிட் நிற சில்லோட் உடை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade

கல்கி பார்டாட்-ஸ்லீவ் லெஹெங்கா அணிந்திருந்தார். இந்த உடையானது ப்ளைன் க்ளாஸி டாப் மற்றும் எம்பிராய்டரி சில்லோட் லெஹெங்கா ஸ்கர்ட் கொண்டிருந்தது. கல்கி இந்த உடையில் மிகவும் அற்புதமாக ராம்ப் வாக் நடந்து வந்தார். அதிலும் கல்கி இந்த உடைக்கு மேற்கொண்டு வந்திருந்த ஹேர் ஸ்டைல் தான் மோசமாக இருந்தது.

கல்கிக்கு இந்த வெள்ளை நிற உடை அழகிய தோற்றத்தைக் கொடுத்தது. அதேப் போல் இவரைத் தொடர்ந்து வந்த மாடல் அணிந்திருந்த உடைகளும் அற்புதமாக இருந்தது. இங்கு 2018 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் ராம்ப் வாக் நடந்த கல்கியின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade
Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade
Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade
Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade
English summary

Kalki Koechlin Flaunted Her Elegance At LFW 2018 For Amoh By Jade

Kalki Koechlin looked extremely beautiful at the Lakem Fashion Week 2018. Have a look.
Story first published: Saturday, February 3, 2018, 18:11 [IST]
Subscribe Newsletter