ட்ரிப்பில் எக்ஸ் 3 பிரீமியர் ஷோவில் கலக்கலாக ஆட்டம் போட்ட வின் டீசல் மற்றும் தீபிகா!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் நடிகை தீபிகா ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கும் படம் ட்ரிப்பில் எக்ஸ் 3. ஏற்கெனவே உலகளவில் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபிகாவும் இணைந்திருப்பதால் இந்தியாவிலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

வின் டீசல் ட்ரிப்பில் எக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனவர் என்பதால். இம்முறை இந்தியாவில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்கு சிறப்பாக விளம்பரம் செய்ய திட்டமிட்டு இறங்கியுள்ளது படக்குழு.

சமீபத்தில் நடந்த ட்ரிப்பில் எக்ஸ் படத்தின் மும்பை பிரீமியர் ஷோவில் வின் டீசல், தீபிகா, ரன்வீர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'தீ'பிகா

'தீ'பிகா

கோல்டன் நிற லாங் வி கட் கவுனில் ஜொலித்த தீபிகா.

Image Source

தங்க தாரகை!

தங்க தாரகை!

வந்தவர் அனைவரையும் தனது உடையாலும், சிலிர்க்கும் சிரிப்பாலும் ஈர்த்தார் தீபிகா.

Image Source

லுக்ஸ்!

லுக்ஸ்!

ட்ரிப்பில் எக்ஸ் மும்பை பிரீமியர் ஷோவில் பங்கேற்ற போது தீபிகாவின் சில போஸ்.

Image Source

இது, அதுல?!

இது, அதுல?!

சென்ற வாரம் தான் கோல்டன் குளோப் விழாவில் இதே போன்ற ஒரு உடையில் தோன்றி டிரென்ட் ஆனார் பிரியங்கா.

Image Source

லுங்கி டான்ஸ்!

லுங்கி டான்ஸ்!

லுங்கி டான்சின் எபெக்ட் வின் டீசலையும் விட்டு வைக்கவில்லை. வேஷ்டி கட்டுக்கொண்டு கோதாவில் இறங்கி ஆட்டம் போட்டார்.

Image Source

தீபிகா மட்டும் விட முடியுமா?

தீபிகா மட்டும் விட முடியுமா?

தலைவர் பாட்டுக்கு ஹாலிவுட்டில் இருந்து இறங்கி வந்து வின் டீசலே ஆட்டம் போதும். ஒரிஜினல் பாடலில் ஆட்டம் போட்ட தீபிகாவை மட்டும் விட முடியுமா?

பிரபலங்கள்!

பிரபலங்கள்!

பாலிவுட்டை சேர்ந்த ரன்வீர், ஷாஹித், கரன் போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika and Vin Diesel in the Premiere of xXx3: The Return Of Xander Cage

Deepika and Vin Diesel in the Premiere of xXx3: The Return Of Xander Cage