For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  புது டிரெண்ட்! இன்ஸ்டாகிராமில் நடிகைகள் மூலம் பரவும் நியூட்ஃபீ - புகைப்படங்கள்

  By Staff
  |

  இன்டர்நெட்டில் எப்போது இந்த ட்ரெண்ட் என்ற வார்த்தை பிரபலமானதோ அன்றில் இருந்து தான் கண்ட கருமாந்திரம் எல்லாம் டிரண்டாக கொண்டாடப்பட்டது.

  மார்பகத்தில் கோக் பாட்டில் வைத்து போட்டோ, உள்ளாடையுடன், ஒன் ஃபிங்கர் மூலம் மார்பகம் மற்றும் பிறப்புறுப்பை கண்ணாடியில் மறையும்படி புகைப்படம் எடுப்பது, ஆணுறையை மூக்கில் நுழைத்து வாயில் எடுப்பது, டிடர்ஜெண்டை உண்பது என ஏகப்பட்ட சவால்கள் இன்டர்நெட்டில் டிரண்ட் ஆகின.

  Selfie Gone, Nudefie On! New Trend Strikes On Internet!

  பெரும்பாலான சவால்கள் புகைப்படம் எடுத்து பகிர்வதாக தான் இருக்கிறது. ஸ்மார்ட் போன் யுகத்தின் பிறப்பிற்கு அடுத்து தான் இப்படியான டிரெண்ட்கள் துளிர்விட தொடங்கியது.

  அதிலும் செலக்பீ எடுத்து பகிரும் டிரெண்ட்கள் என்றால் இளசுகள் மத்தியில் மிக எளிதாக வைரலாக பரவிவிடுகிறது. ஆனால், அந்த செல்ஃபிக்கே ஆப்பு வைக்க வந்துள்ளது நியூட்ஃபீ எனும் புதிய டிரெண்ட். இது கடந்த ஓரிரு ஆண்டுகளாக இன்டர்நெட்டில் மிகவும் பரவலாக காணப்படுகிறது.

  சாதாரண மக்களில் இருந்து பிரபலங்கள் வரை இதை செய்து வருகிறார்கள். நீங்கள் இன்ஸ்டாகிராமில் சர்வதேச மாடல் அழகிகளை பின்தொடர்ந்து வருகிறீர்கள் எனில். நிச்சயம் நீங்கள் இந்த டிரெண்டினை கண்டிருக்கலாம். ஆனால், அதன் பெயர் நியூட்ஃபீ என்பதை மட்டும் அறியாமல் இருந்திருப்பீர்கள். Nudefie என்பது நிர்வாண உடலுடன் செல்ஃபீ எடுத்து பகிர்வது. அது நேரடி படமாக, செல்ஃபீ அல்லது மிரர் செல்ஃபீயாக இருக்கலாம்.

  இந்த நியூட்ஃபீ பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பகர்ந்து டிரெண்ட் ஆக்கிய பெருமைக்குரிய சில ஃபிலிப்பினோ நடிகைகள்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  கிம் டோமிங்கோ!

  ஃபிலிபினோ நடிகையான கிம் டோமிங்கோ மாடல் மற்றும் டிவி தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். ஜுவான் ஹேப்பி லவ் ஸ்டோரி, சூப்பர் ஹீரோ, சுப்பர் மேடம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2000 ஆண்டில் இருந்து இவர் நடிப்பு துறையில் இருந்து வருகிறார்.

  லோவி போ!

  லூர்தேஸ் விர்ஜினியா மோறன் போ என்ற இயற்பெயர் கொண்ட இவர் பிரபலமாக லோவி போ என்று அழைக்கப்படுகிறார். ஃபிலிபினோ நடிகை, மாடல் மற்றும் ரெகார்டிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார் இவர். 2006ல் இருந்து நடிப்பு துறையில் இருந்து வரும் இவர் லாலோலா, லிட்டில் ஸ்டார், மிஸ்டேகன் பார்பெல், லீகசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

  ஜின்ரி பார்க்!

  தென்கொரிய மாடல், டிஜே, நடிகை மற்றும் எழுத்தாளராக இருந்து வருகிறார் ஜின்ரி பார்க். இவர் மான்ஸ்டர் ரேடியோ ஆர்.எக்ஸ் 93.1 என்ற ரோடியோவில் டிஜேவாக இருந்து வந்துள்ளார். இவர் சில படங்கள் மற்றும் டிவி நிகழ்சிகளில் தோன்றியுள்ளார். 2013ம் ஆண்டில் இருந்து ஜின்ரி பார்க் நடிப்பு துறையில் இருந்து வருகிறார்.

  ரீட்டா டேனியல்!

  ஃபிலிபினோவை சேர்ந்த பாடகி, நடிகை, டிவி ஹோஸ்ட் ரீட்டா டேனியல். இவர் ஃபிலிபினோ சேர்ந்த மறைந்த நடிகர் தேராய் டே குச்மானின் பேத்தி ஆவார். இவர் கியூ டிவியின் பாப் ஸ்டார் கிட்ஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தார். இவர் இம்போச்டிரா, லவ் இஸ், போன்ற பிரபல டிவி நிகழ்சிகளில் நடித்திருக்கிறார்.

  மிஸா கம்போ!

  இவர் ஒரு கனடியன் மாடல் மற்றும் சோசியல் மீடியா ஸ்டார். தற்போது இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். மிஸ் ராகோவியர் கனடியன் அழகி போட்டியில் இவர் வென்றுள்ளார். யூனோ, சூப்பர் ஸ்ட்ரீட், ட்ராக் ஸ்போர்ட்ஸ் போன்ற இதழ்களில் இவரது படங்கள் இடம் பெற்றுள்ளன. 2011ம் ஆண்டு எப்.எச்.எம் வெளியிட்ட உலகின் நூறு செக்ஸியான பெண்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருந்தார்.

  அன்னே கர்டிஸ்

  ஃபிலிபினோ மற்றும் ஆஸ்திரேலியா நடிகை, மாடல், விஜே, டிவி ஹோஸ்ட் மற்றும் ரெக்கார்டிங் ஆர்டிஸ்ட் ஆவார். ஹிராம், மாகிங் சினோ கா மேன், த்யோசா, தி வெட்டிங், கிரீன் ரோஸ் போன்ற பிலியின்ஸ் சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இவரது இட்ஸ் ஷோடைம் நிகழ்ச்சி பிரபலமானதாக அறியப்படுகிறது. நோ அதர் வுமன், பேபி ஐ லவ் யு, எ சீக்ரெட் அஃப்பேர் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

  ரியான் ரமோஸ்!

  ரியான் டெனிஸ் ரமோஸ் ஹோவெல் எனும் இவர் ஒரு ஃபிலிபினோ நடிகை , கமர்ஷியல் மாடல் மற்றும் பாடகி ஆவார். இவர் ஜி.எம்.எ நெட்வர்க் சீரியல்களான கேப்டன் பார்பெல், லூபின், சைன் நோவேலா, மை ஒன்லி லவ், சோரோ, இந்தியோ, தி ரிச் மேன் டாஹ்டர், மை லவ் பிரம் தி ஸ்டார் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். கேப்டன் பார்பெல் என்ற படத்தின் மூலமாகவே இவர் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Selfie Gone, Nudefie On! New Trend Strikes On Internet!

  'Selfies' have ruled the social media ever since smart phones became our best friends. However, the current trend of 'nudefie' is what everyone's raging about and there are some beautiful women on the internet who are embracing it.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more