இன்டர்நெட்டை கலக்கும் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சர்வதேச ஃபேஷன் லேபிளில் அறிமுகமான முதல் இந்திய முகம் பிரியங்கா சோப்ரா தான். கவர்ச்சியான பாவனையை வெளிப்படுத்துவதில் பிரியங்கா சோப்ரா கில்லாடி. மக்களால் தேர்வு செய்யப்பட்ட விருப்பமான நடிகை என்ற விருதை பெற்றவர் பிரியங்கா.

பிரபஞ்ச அழகி இபோது இந்தியாவில் இருந்து உலக ரசிகர்களை ஈர்க்க திறமை காட்டி வருகிறார். சமீபத்தில் பிரியங்கா தனது சுய இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவு செய்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் வைரலாக பரவி விருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுக் #1

லுக் #1

நீல நிற ஜீன்ஸ்-ல் மேலாடை இன்றி பிரியங்கா சோப்ரா.

லுக் #2

லுக் #2

கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் உடையில் பிரியங்கா சோப்ரா

லுக் #3

லுக் #3

வி பேக் புல்ஸ்லீவ் கருப்பு நிற உடையில் பிரியங்கா சோப்ரா

லுக் #4

லுக் #4

லைட் சாண்டல் நிற ஆப் ஷோல்டர் உடையில் பிரியங்கா சோப்ரா

லுக் #5

லுக் #5

ஊதா நிற ஸ்லீவ்லெஸ் வெல்வட் ஷார்ட் கவுனில் பிரியங்கா சோப்ரா

லுக் #6

லுக் #6

கருப்பு நிற டிசைனர் பிளவுஸ் அணிந்து பிரியங்கா சோப்ரா

லுக் #7

லுக் #7

கருப்பு நிற நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் கவுனில் பிரியங்கா சோப்ரா

லுக் #8

லுக் #8

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியங்கா சோப்ரா

லுக் #9

லுக் #9

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியங்கா சோப்ராவின் மற்றுமொரு போஸ்!

லுக் #10

லுக் #10

மெரூன் நிற லிப்ஸ்டிக் இட்டு, கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டிசைனர் உடையில் பிரியங்கா சோப்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra's Recent Sensuous Photoshoot Is Heating The Internet

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியங்கா சோப்ரா
Please Wait while comments are loading...
Subscribe Newsletter