அடடே மெய்யாலுமே பாகிஸ்தான் டீக்கடை பையன் வேர்ல்ட் ஃபேமஸ் ஆயிட்டாப்புல!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் இன்ஸ்டாகிராம்-ல் யாரோ ஒரு புண்ணியவான் அர்ஷத் கானின் புகைப்படத்தை பகிர. இவர் உலக ஃபேமஸ் ஆனார். இவரது நீலநிற கண்கள் பல நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்தது. இவருக்கென தனி முகநூல் ரசிகர் பக்கங்கள், இன்ஸ்டா அக்கவுண்டுகள் துவங்கி அன்பை பொழிந்துனர்.

Pakistan's Favourite Chaiwala Makes An Appearance On Famous TV Show

இவர் நடிப்போ, ஃபேஷன் துறையிலோ போக எல்லாம் விருப்பம் இல்லை. என் தொழில் தான் எனக்கு தெய்வம் என கூறினும். பாகிஸ்தான் மக்கள் இவரை பிரபல பாலிவுட் நடிகர்களோடு ஒப்பிட்டனர். இப்போது குட் மார்னிங் பாகிஸ்தான் என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தியுள்ளார் அர்ஷத் கான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

குட் மார்னிங் பாகிஸ்தான்!

அர்ஷத் கானின் திடீர் புகழ், பாகிஸ்தானின் பிரபல நிகழ்ச்சியான குட் மார்னிங் பாகிஸ்தான் வரை அழைத்து சென்றுள்ளது. சும்மா அதிருதில்லா ரேஞ்சில் பக்கா மாஸ் மற்றும் ஸ்டைலிஷாக மாறி தோற்றமளிக்கிறார் அர்ஷத் கான்.

நீல நிற ஷெர்வானி!

குட் மார்னிங் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பலவகையான உடைகளில் வந்து அசத்தினார் அர்ஷத் கான். நீல நிற ஷெர்வானி உடையில் பக்கா மாடல் போலவே தோற்றமளித்தார்.

நீலநிற சூட்!

நீலநிற சூட்டில் கார்பரேட் மாடல் லுக்கில் அர்ஷத் கான்.

ஹேர் ஸ்டைல்!

உடை மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது ஹேர் ஸ்டைல் முதல் அர்ஷத் கானின் ஒட்டுமொத்த லுக்கையும் மாற்றிவிட்டனர்.

கடவுள் இருக்கான் குமாரு!

அர்ஷத் கானின் இந்த திடீர் வேற லெவல் புகழ் காணும் மாயாஜாலம் போன்றது. இதை காணும் போது தான் கடவுள் இருக்கான் குமாரு என சொல்ல வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pakistan's Favourite Chaiwala Makes An Appearance On Famous TV Show

Everyone's Favourite Chaiwala Makes An Appearance On Good Morning Pakistan & Gets A Stunning Makeover,
Story first published: Thursday, October 27, 2016, 10:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter