Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்த அலியா மற்றும் சித்தார்த்!
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த் மல்ஹொத்ரா. இவரும் பிரபல நடிகை அலியா பட்டும் 2016 மார்ச் மாதத்தில் வெளிவந்த வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.
அதிலும் அலியா பட் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து பல போஸ்களைக் கொடுத்துள்ளார். இங்கு மார்ச் மாத வோக் பத்திரிக்கைக்கு சித்தார்த் மல்ஹொத்ரா மற்றும் அலியா பட் சேர்ந்து கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அலியா மற்றும் சித்தார்த்
இது அலியா பட்டும், சித்தார்த்தும் கடற்கரையில் சேர்ந்து கொடுத்த போஸ்.

H&M பிகினியில் அலியா
இது அலியா பட் பிகினியில் கொடுத்த மற்றொரு போஸ்.

மேக்ஸி பிரிண்டட் உடை
இது அலியா மேக்ஸி பிரிண்டட் உடை அணிந்து சித்தார்த் உடன் கொடுத்த ரொமான்டிக் போஸ்.

கருப்பு நிற சூட்
இது அலியா கருப்பு நிற சூட்டில் கொடுத்த வேறு ஒரு போஸ்.

வெள்ளை நிற உடை
இது அலியா பட் வெள்ளை நிற உடையில் சித்தார்த் உடன் கொடுத்த போஸ்.

டீப் நெக் உடை
இது டீப் நெக் கொண்ட வேலன்டீனோ உடையில் அலியா பட் கொடுத்த போஸ்.

பிகினியில் அலியா
இது பிரிண்டட் பிகினியில் சித்தார்த்தை அணைத்தவாறு கொடுத்த போஸ்.

நீரில் அலியா மற்றும் சித்தார்த்
இது நீரில் அலியா பட்டும், சித்தார்த்தும் அமர்ந்தவாறு எடுத்த போட்டோ.

கினி ஸ்விம் உடையில் அலியா
இது அலியா பட் கினி ஸ்வின் உடையில் கொடுத்த வேறொரு போஸ்.

2016 மார்ச் மாத அட்டைப்படம்
இது தான் 2016 மார்ச் மாத அட்டைப்படத்திற்கு சித்தார்த்தும், அலியாவும் கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
