For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிஜினியர் வேலைக்கான தேர்வில் 98.5 மார்க வாங்கி முதலிடம் பிடித்த சன்னி லியோன்... என்னதான் நடந்தது?

By Mahibala
|

சன்னி லியோன் கவர்ச்சி காட்டுகிறார் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு சன்னி லியோன் பற்றி எதுவும் தெரியவில்லை என்று தான் அர்த்தம். ஏனென்றால் அவர் கவர்ச்சி காட்டுவதென்பது புதிதல்ல. அதில் ஆச்சர்யமும் இல்லை.

பொதுவாக மேலாடை இல்லாமல் உள்ளாடைகளோடு போஸ் கொடுத்து அடிக்கடி தன்னுடைய இன்ஸ்ட்கிராமில் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுப்பது சன்னி லியோனுக்கு வழக்கமான ஒரு விஷயமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப காலங்களாக அந்த மாதிரி வேலையை செய்யாமல் தனக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் ஓய்வு கொடுத்திருந்தார்.

Sunny Leone tops merit list with 98.5 marks in bihar junior engineer exam

ஆனால் இந்த முறை அதைவிட ஹாட்டாக அடுத்த கட்டத்துக்குப் போய், மேல் சட்டை மட்டும் அணிந்து உள்ளாடை அணியாமல் உள்ளாடை அணியவில்லை என்பது எல்லோருக்கும் வெளியில் தெரியும் படி ஒரு போஸ் கொடுத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்க்கை வரலாறு சீரிஸ்

வாழ்க்கை வரலாறு சீரிஸ்

சன்னி லியோன் தன்னுடைய வாழ்க்கை வரலாறை தானே ஒரு வெப் சீரிஸாக நடித்து வெளியிட்டுள்ளார். அந்த வெப் சீரிஸிக்கும் அவருடைய உலகளாவிய ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது. தூக்கத்திலும் சன்னி லியோன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கிற இளைஞர்கள் நம்ம நாட்டில் ஏராளம். சரி அத விடுங்க. விஷயத்துக்கு வருவோம்.

ஆனால் இந்த வெப் சீரிஸைப் பார்க்க பார்க்க ரசிகர்கள் சன்னி லியோனுக்காக பரிதாபம் கொண்டார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் தன்னுடைய சிறு வயதில் நிறைய கஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள்.

MOST READ: உங்க பேரோட நியூமராலஜி எண் 1 ஆக இருந்தா இந்த ஆண்டு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? வாங்க தெரிஞ்சிக்கல

உள்ளாடை இன்றி

உள்ளாடை இன்றி

Image Courtesy

இந்த வெப் சீரிஸிக்கு பின் மீண்டும் படு ஹாட்டாக உள்ளாடை அணியாமல் ஒரு டார்க் சிவப்பு நிற சர்ட் ஜாக்கெட் அணிந்து காலண்டர் ஒன்றிற்காக போஸ் கொடுத்திருக்கிறார்.

டுவிட்டர்

டுவிட்டர்

Image Courtesy

போஸ் கொடுத்தது மட்டுமல்ல, அந்த போட்டோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்ல, அதில் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள். என்னுடைய 2019 ஆம் ஆண்டின் இந்த படத்தை விரும்புகிறேன். தபுரத்னானி காலண்டருக்காக எடுத்த படம் என்பதால் அதையும் ஹேஸ்டேக்கில் போட்டு பதிவிட்டிருக்கிறார்.

விசால் படத்தில்

விசால் படத்தில்

சன்னி லியோனின் ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்வீட் நியூஸ் என்னவென்றால், விஷால் அடுத்ததாக நடக்கவிருக்கிற அயோக்யா என்னும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுவதற்காக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

MOST READ: நீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா? அதுக்கு இந்த 5 விஷயம் இருக்கணும்

மம்முட்டியுடன்

மம்முட்டியுடன்

நம்ம மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் மதுர ராஜா என்னும் படத்தில் சன்னி லியோன் இணைந்து நடித்துக் கொண்டிருப்பதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.

திடீரென சன்னி லியோன் தென்னிந்திய சினிமாவில் களமிறங்கியிருப்பதற்குக் காரணம் எனனவென்று தெரியவில்லை. அது போகப்போக தெரியும்.

மூன்று குழந்தைக்கு தாய்

மூன்று குழந்தைக்கு தாய்

Image Courtesy

மும்பைக்கு குடிபெயர்ந்த பின்னால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். அதன்பிறகு வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் ஆக மொத்தம் இப்போது மூன்று குழந்தைக்கு நம்ம சன்னி லியோன் தாய்.

MOST READ: கணவரின் முதல் மனைவியுடன் ஜாலி பண்ணிய பிக்பாஸ் காஜல் - என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க

மெழுகுச் சிலை

மெழுகுச் சிலை

Image Courtesy

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவருக்காக டெல்லியில் உள்ள மியூசியம் ஒன்றில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை உருவாக்கப்பட்டது. அதை சன்னி லியோனே பெரும் நெகிழ்ச்சியோடு திறந்து வைத்தார்.

இப்படி நாளுக்கு நாள் பெரும் புகழும் பிரபலமும் அடைந்து ரசிகர்கர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

98.5 மார்க்

98.5 மார்க்

Image Courtesy

பீகார் மாநிலத்தில் அரசுத் தேர்வாணையம் மூலம் இன்ஜினியரிங் பணிக்கான அரசுத் தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடந்த பெரிய காமெடி என்ன தெரியுமா? நம்ம சன்னி லியோன் அப்படி ஒரு தேர்வு எழுதவே இல்லை. ஆனால் மாநிலத்தில் முதல் மதிப்பெண்ணாக 98.5 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த பதிவெண்ணுக்கான விண்ணப்பத்தை சரிபார்த்த போது அதிலும் அவருடைய முகவரி, அப்பா பெயர் என எல்லாம் சரியாகவே இருந்திருக்கிறது. இதுபற்றி அரசு தரப்பிடம் கேட்டால் விண்ணப்பித்தவர்கள் செய்த தவறு என்கிறார்கள். இதுபற்றி சன்னி லியோனிடமே கேட்டதற்கு, என்னுடைய பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இது நானே முதல் எழுதி முதல் இடம் பிடித்தது போல் உணர்கிறேன் என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sunny Leone tops merit list with 98.5 marks in bihar junior engineer exam

unny Leone showing her own sexy image with buttons open at the recent Calendar Launch event of Daboo Ratnani. The Calendar showcases a collection of Bollywood celebs in hot poses
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more