Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
செரீனா வில்லியம்ஸ்-ன் கவர்ச்சியான போட்டோஷூட் லுக்ஸ்!
டென்னிஸ் உலகின் பெண் சூறாவளி என செரீனா வில்லியம்ஸ்-ஐ குறிப்பிடுவது மிகையாகாது. டென்னிஸ் கோர்ட்டுக்குள் சென்றுவிட்டால் ஒரு கர்ஜிக்கும் சிங்கமாக மாறிவிடுவார் செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் உலகில் தனக்கான இடத்தை தானே அமைத்துக் கொண்ட ஓர் அற்புத திறமைசாலி.
இந்த பெண் சிங்கம் சிங்கிளாக மட்டும் இன்றி, தன் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் உடன் சேர்ந்தும் இரட்டையர் பிரிவில் கலக்கியிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் மாடலாக உருவெடுப்பது என்பது இயல்பான விஷயம் தான். ஆனால், நிறுவனங்கள் எப்போதும் சானியா, மரியா ஷரபோவா போன்று அழகு உருவம் கொண்டவர்களை தான் எதிர்நோக்கும்.
ஆனால், இதையும் தகர்த்து, நான் கவர்ச்சி காட்டுவதிலும் சூறாவளி என மாடலிங்கிலும் அசத்தி வருகிறார் செரீனா வில்லியம்ஸ். இவர் பல முன்னணி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் உடை நிறுவனங்கள், மற்றும் மாத இதழ்களுக்கு அட்டை படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்ததும் அசத்தியுள்ளார்.

பெர்லி பிரா போட்டோஷூட்!
அமெரிக்காவின் பிரபல ஸ்போர்ட்ஸ் உடை தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பிரா போட்டோஷூட்டின் போது, நீளம், பச்சை நிற வண்ண ஸ்போர்ட்ஸ் பிரா உடையில் செரீனா.

பெர்லி ஸ்போர்ட்ஸ் பிரா!
பெர்லி ஸ்போர்ட்ஸ் பிரா போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட மற்றுமொரு போட்டோ. தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த பிராண்ட் உடைகளை தான் கடந்த பத்து வருடங்களாக உடுத்தி வருவதாக செரீனா கூறியிருந்தார்.

டூ பீஸ் கவர்ச்சி!
செல்ப் மாத இதழ் போட்டோஷூட்டில் கிரே நிற ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் செரீனா.

செல்ப் மாத இதழ்!
செல்ப் மாத இதழ் போட்டோஷூட் போது லைட் கிரே மற்றும் வெள்ளை நிற ஸ்போட்ஸ் உள்ளாடை அணிந்து செரீனா கொடுத்த மற்றுமொரு போஸ்.

கிளாமர் மாத இதழ்!
கிளாமர் மாத இதழுக்கு வெள்ளை நிற சிங்கிள் பீஸ் ஸ்விம் சூட்டில் செரீனா கொடுத்த கவர்ச்சியான போஸ்.

ஸ்போர்ட்ஸ் போட்டோஷூட்!
டென்னிஸ் ராக்கெட்டுடன் கருப்பு நிற சிங்கிள் பீஸில் ஒரு ஸ்போர்ட்ஸ் போட்டோஷூட்டில் செரீனா கொடுத்த போஸ்.

வண்டர் வுமன்!
பிரபல ஆங்கில காமிக் கதாபாத்திரம் வண்டர் வுமன் உடையில் செரீனாவின் கவர்ச்சியான போஸ்.

முரட்டு காளை!
முரட்டு காளை போல வெள்ளை நிற சிங்கிள் பீஸ் ஸ்விம் சூட்டில் செரீனா.

கேசுவல் லுக்!
வெள்ளை நிற லாங் வீ கட் சிங்கிள் பீஸ் ஸ்விம் சூட்டில் ஒரு கேசுவல் லுக்.

இது தான் செரினாவுக்கு பிடித்ததாம்!
தனது பெரிய உடல் வாகு தான் தான் தன்னிடம் மிகவும் விரும்பும் ஒன்று என செரீனா இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications