நிர்வாண போஸ் கொடுத்த கர்ப்பிணி செரீனா வில்லியம்ஸ் - புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

டென்னிஸ் உலகில் கொடிக்கட்டி பறக்கும் செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தனது நிர்வாண படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்தும் உள்ளார்.

இவரது கர்ப்பத்திற்கு ரெட்டிட் துணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஓஹானியன் தான் காரணம். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Serena Williams Posted Her Naked Pregnant Bump on Instagram!

இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தங்கள் நிச்சயம் குறித்து தகவல் வெளியிட்டார். அக்டந்த ஏப்ரல் 19 தேதி 20 வாரங்கள் என்ற குறிப்புடன் தன் கர்ப்பிணி வயிற்றை படம் எடுத்து ஸ்நாப்சாட்டில் பகிர்ந்தார் செரீனா.

தற்போது சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் எடுத்துள்ள செரீனா வில்லியம்ஸ். அதில் தான் நிர்வாணமாக எடுத்த படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

All Image Courtesy : Serena Williams Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பிரவுன் நிற மெல்லிய ஆடை போர்த்திய நிலையில் போஸ் கொடுத்திருந்த செரீனா வில்லியம்ஸ்.

#2

#2

முழு நிர்வாண போஸ் கொடுத்திருந்த செரீனா வில்லியம்ஸின் இன்ஸ்டா பதிவு.

#3

#3

வெநிட்டி ஃபேர் பத்திரிக்கைக்கு அட்டை படத்தில் செரீனா கொடுத்திருந்த நிர்வாண போஸ்...

#4

#4

கர்ப்பமாக இருந்து விழா ஒன்றில் கருப்பு நிற உடையில் கேலியான போஸ் கொடுத்திருந்த செரீனா...

#5

#5

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது...

#6

#6

ரிலாக்ஸாக நேரத்தை செலவழித்து கொண்டிருந்த வேளையில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion ஃபேஷன்
English summary

Serena Williams Posted Her Naked Pregnant Bump on Instagram!

Serena Williams Posted Her Naked Pregnant Bump on Instagram!
Story first published: Saturday, July 1, 2017, 14:00 [IST]