Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் சூப்பர் ஹாட் லுக் - # Photos
ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் சூப்பர் ஹாட் லுக் - # Photos
ராதிகா ஆப்தே, இவர் இந்தியா முழுக்க பிரபலமாக முக்கிய காரணம் சர்ச்சைகள் தான். முதலில் இவரது குளியலறை செல்ஃபி படங்கள் இணையத்தில் லீக் ஆகின. பிறகு, ஒரு ஷார்ட் ஃபிலிமில் இருந்து இவரது அந்தரங்க பாகம் வெட்டவெளிச்சமாக தெரியும்படியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அதைத் தொடர்ந்து, இவர் நடித்த படத்தில் எடுக்கப்பட்ட கலவுதல் காட்சியின் ஒரு பாகம் லீக் ஆனது.

Image Source: Instagram / Radhika Apte
இதெல்லாம் ராதிகா ஆப்தே தனக்கான மற்றும் தனது படத்திற்கான விளம்பரத்திற்காக தான் செய்கிறார்கள் என்று ஊடகங்களில், ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தாலும். அவை அனைத்தும் அவருக்கே தெரியாமல் லீக் ஆனவை தான். ஒருவேளை படத் தயாரிப்பு நிறுவனங்கள் வேண்டுமானால், இவற்றை லீக் செய்து விளம்பரம் தேடி இருக்கலாம்.
பல சர்ச்சைகளை தாண்டி வந்திருந்தாலும், தற்போது நடிகையாக மட்டுமின்றி, பெண்மை மற்றும் பெண் உரிமை, சுதந்திரம் சார்ந்தும் நிறைய ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருக்கிறார் ராதிகா ஆப்தே...
சமீபத்தில் நிறைய இதழ்களின் அட்டைப் படங்களில் ராதிகாவின் முகங்கள் தான் பளிச்சிடுகின்றன. மேலும், இந்த ஆண்டுக்கான வுமன் ஆப் தி இயர் வோக் இந்தியா விருதும் இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
#1
மாலத்தீவுகளில் புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருப்பதை ஹேஷ்டாக் போட்டு நீச்சல் குளத்தில் பிகினியில் குளித்துக் கொண்டிருக்கும் தன் ஹாட் லுக்கை பதிவிட்டிருக்கிறார் ராதிகா ஆப்தே.
#2
மாலத்தீவுகளில் நீச்சல் குளத்தில் தன் தோழி க்ளோவர் வூட்டன் என்பவருடன் சந்தோசமாக வாய் நிறைய சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்திருக்கிறார் ராதிகா ஆபத்தே.
#3
மேக்ஸிம் இந்தியாவின் அட்டைப் படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது வித்தியாசமான டீப் வி நெக் பிகினி வகையிலான உடையில் எடுக்கப்பட்ட ராதிகா ஆப்தேவின் மற்றுமொரு கவர்ச்சியான ஹாட் லுக்.
#4
நவம்பர் மாத மேக்ஸிம் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஷூட் ஜாக்கெட் உடையில் செக்ஸி லுக்கில் ராதிகா ஆப்தே. இந்த உடைக்கும், அவர் அணிந்திருக்கும் அந்த பெரிய காதணியும் தான் கொஞ்சமும் பொருத்தமின்றி அமைந்திருந்தது.
#5
நவம்பர் மாத வோக் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் ராதிகா ஆப்தே. தன் இன்ஸ்டாகிராம் பதிவில், வுமன் ஆப் தி இயர் விருதுக்கு நன்றி வோக் இந்தியா என்று பதிவிட்டிருக்கிறார் ராதிகா.
#6
கடந்த அக்டோபர் மாத தி பீக்காக் மேகஸினின் அட்டைப்படத்தில் ராதிகா ஆப்தே. இந்த பதிவில் ஓராண்டு காலம் நிறைவடைந்திருக்கும் தி பீக்காக் இதழுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.
கொசுறு!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.... கொசுறு! மாச்சான் ரிசார்ட்ஸில் ராதிகா ஆப்தே பாத் டப் குளியலில்...



Click it and Unblock the Notifications