Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான்
காம்ப்ளக்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
ஹாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த பின் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி அதிகரித்துவிட்டது எனலாம். மேலும் சமீப காலமாக கலந்து கொண்டு வரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் செக்ஸியான உடைகளையே அணிந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா காம்ப்ளக்ஸ் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து பல போஸ்களைக் கொடுத்தார்.
இங்கு ஜூன் மாதத்தில் வெளிவரவிருக்கும் காம்ப்ளக்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்பட போட்டோசூட்டின் போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையின் அட்டைப்படம்
இது பிரியங்கா சோப்ரா காம்ப்ளக்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கருப்பு நிற கட்அவுட் பிகினியை அணிந்து கொடுத்த போஸ்.

வெளிர் நீல நிற நீச்சலுடை
இது வெளிர் நீல நிற நீச்சலுடை அணிந்து பிரியங்கா சோப்ரா கொடுத்த போஸ்.

சிறுத்தையின் தோல் போன்று அச்சிடப்பட்ட ஹீல்ஸ்
இது பிரியங்கா சோப்ரா வெளிர் நீல நிற நீச்சலுடைக்கு, சிறுத்தையின் தோல் போன்று அச்சிடப்பட்ட ஹீல்ஸ் அணிந்து படுத்தவாறு கொடுத்த போஸ்.

ஸ்டைலிஷ் பிரா
இது வெள்ளை நிற ஸ்டைலிஷ் பிரா மற்றும் கருப்பு நிற மின்னும் ஷாட்ஸ் அணிந்து, மேலே கருப்பு நிற கோட் போட்டு செக்ஸியான பார்வையோடு பிரியங்கா கொடுத்த போஸ்.

பண மழை
இது பண மழையில் நனையுமாறு பிரியங்கா கொடுத்த மற்றொரு போஸ்.

கருப்பு நிற ஜிப் கொண்ட உடை
இது பிரியங்கா சோப்ரா காம்ப்ளக்ஸ் பத்திரிக்கைக்கு கருப்பு நிற ஜிம் கொண்ட உடை அணிந்து கொடுத்த மற்றொரு போஸ்.

மற்றொரு கருப்பு நிற பிகினி
இது பிரியங்கா கருப்பு நிற பிகினி அணிந்து புன்னகையுடன் கொடுத்த வேறொரு போஸ்.



Click it and Unblock the Notifications
