ஏய் சுழலி! அனுபமாவா இது... அழகோ அழகு!

Posted By:
Subscribe to Boldsky

ரெட் மேகஸின் அட்டைப் படத்தில் சிவப்பு நிற உடையில் தோன்றிய அனுபமா பரமேஸ்வரன். இவர் ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்கான ரெட் மேகஸின் பத்திரிக்கைக்கு சிவப்பு நிற உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

மேரியாகவும், 'ஏய் சுழலியாக' மாலதியாகவும் நம்ம வீட்டு பெண்ணாக, அடக்க ஒடுக்கமாக மட்டுமே காட்சி அளித்த அனுபமா பரமேஸ்வரன். முதல் முறையாக ஸ்டைலிஷாக போட்டோஷூட்டுக்குபோஸ் கொடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்டைப்படம்!

அட்டைப்படம்!

ரெட் மேகஸின் அட்டைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன்.

ரெட் ஹாட்!

ரெட் ஹாட்!

ரெட் பொதுவாக ஹாட் நிறம் என்பார்கள். ஆனால், அதிலும் கியூட்டாக தான் தெரிகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

லுக்!

லுக்!

இதுவரை நடித்த படங்களில் நம்ம வீட்டு பெண்ணாக தோன்றிய அனுபமா பரமேஸ்வரன். இந்த போட்டோஷூட் மூலமாக தனது ஸ்டைலிஷ் லுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாப் ஷோல்டர் கவுன்!

ஹாப் ஷோல்டர் கவுன்!

பர்பிள் நிற ஹாப் ஷோல்டர் கவுனில் அனுபமா பரமேஸ்வரன்.

நெக்லஸ்!

நெக்லஸ்!

அந்த உடைக்கு எடுப்பாக இருக்கும் வகையில் நெக்லஸ் அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

மைல்ட் பிங்க்!

மைல்ட் பிங்க்!

ஸ்லீவ்லெஸ் மைல்டு பிங்க் புல் கவுனில் அனுபமா பரமேஸ்வரன்.

காதணி!

காதணி!

மைல்ட் நிற கவுனில் இருந்த எம்பிராயிடுக்கு பொறுத்தமாக காதணி அணிந்திருந்தார்.

All Image Credit: Red Magazine

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anupama Parameswaran: Red Magazine Cover Photoshoot!

Anupama Parameswaran: Red Magazine Cover Photoshoot!
Subscribe Newsletter