கூரைப் புடவையை செக்ஸியாக கட்டி போஸ் கொடுத்த நடிகை சமந்தா - படங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஜீன்ஸ் உடையை நாகரீகமாக அணியும் பெண்களும் உள்ளனர், புடவையை செக்ஸியாக உடுத்தும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற வசனத்தை பல திரைப்படங்களில் நடிகர்கள், காமெடியன்கள் பேசி நாம் பார்த்துள்ளோம்.

அட! இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேண்டாமா என சமந்தா யோசித்திருப்பாரோ என்னவோ... திடீரென கூரைப் புடவையை வினோதமாக ஃபேஷன் என்ற பெயரில் தனது உடலில் அலங்கோலமாக சுற்றி வந்து ஓரிரு படங்களை தனது இன்ஸ்டா முகவரியில் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜே.எப்.டபிள்யூ!

ஜே.எப்.டபிள்யூ!

ஜே.எப்.டபிள்யூ-க்காக எடுக்கப்பட்ட பிரத்யேக போட்டோஷூட்டில் தான் நடிகை சமந்தா இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார். அவர் கட்டியிருப்பது புடவை தான், ஆனால் அதை புடவையை போல அவர் கட்டியிருக்கவில்லை.

போஸ் #1

போஸ் #1

ஜன்னல் வந்த காற்றே என ஜன்னல் வழியாக லுக் விடும் போஸ் ஒன்றை இந்த உடையுடன் சமந்தா கொடுத்துள்ளார்.

Image Source

போஸ் #2

போஸ் #2

அடுத்த போஸில் விறைப்பாக கபாலி ரஜினி போல இந்த கூரைப் புடவையை உடுத்தி.. சாரி... உடலில் சுற்றிக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கிறார்.

Image Source

தூதர்!

தூதர்!

தெலுங்கானாவின் கைத்தறி தூதரக நியமிக்கப்பட்டுள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இப்படி ஒருவழியில் பிரமோஷன் செய்கிறாரோ?!!

இதுக்கு முன்னாடி...

இதுக்கு முன்னாடி...

இதே ஜே.எப்.டபிள்யூவிற்கு இதற்கு முன்னும் இப்படி ஒரு போஸ் கொடுத்திருந்தார் சமந்தா. அது ஓகே ரகத்தில் இருந்த போதே, இது தான் சாக்கு என சமந்தாவை நெட்டில் கழுவி ஊற்றினர். இப்போது,... இவரே இரு போஸ் கொடுத்து வசமாக மாட்டியுள்ளார்.

Image Source

இவங்க என்ன பண்ணுவாங்க...

இவங்க என்ன பண்ணுவாங்க...

இது என்ன சமந்தாவாக கட்டிக் கொண்டு வந்து கொடுத்த போஸா என்ன? டிசைனர் மாட்டிவிட்டு, போட்டோஷூட் இயக்குனர் கூறியபடி அவர் நின்றுள்ளார் அவ்வளவு தானே என அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நெட்டில் செம்மையாக கூவிக் கொண்டிருக்கின்றனர் சமந்தாவை கழுவி ஊற்றி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Samantha's Sexy Look in Cotton Saree!

Actress Samantha's Sexy Look in Cotton Saree!