கிங் ஃபிஷ்ஷர்'காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் - போட்டோஷூட்!

Posted By: Staff
Subscribe to Boldsky

கடந்த 2003ம் ஆண்டில் இருந்து கிங்ஃபிஷ்ஷர் மதுபானம் தனது சொந்த காலண்டர் போட்டோஷூட் எடுத்து வருகிறது. யூனிட்டட் ப்ரீவரீஸ் க்ரூப் ஆப் இந்தியாவின் ஓர் அங்கமாக கிங் ஃபிஷ்ஷர் இயங்கி வருகிறது. வருடா வருடம் இந்த காலண்டரில் இடம்பெற பல மாடல்களிடம் பெரும் போட்டியே நிலவுகிறது.

கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, யானா குப்தா, லிசா ஹைடன் என கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் இந்திய நடிகைகள் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த காலண்டரில் இடம்பெறும் அனைத்து படங்களும் மிக கவர்ச்சியானவை என்ற போதிலும், சில நடிகைகள் இந்த காலண்டர் ஷூட்டுக்காக தங்கள் மேலாடை துறந்து அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாரா ஜேன் டயஸ்!

சாரா ஜேன் டயஸ்!

முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் வீடியோ தொகுப்பாளினியுமான சாரா ஜேன் டயஸ் கடந்த 2015ம் ஆண்டிற்கான கிங் ஃபிஷ்ஷர் காலண்டர் போட்டோஷூட் ஓன்றில் நீச்சல் உடையில் செக்ஸி போஸ் கொடுத்திருந்தார்.

லிசா ஹேடன்!

லிசா ஹேடன்!

கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தில் தனது நடிப்பின் மூலம் பாராட்டுகள் பெற்ற நடிகை லிசா ஹேடன். இவர் கடந்த 2011ல் கிங் ஃபிஷ்ஷர் காலண்டர் போட்டோஷூட்டில் ஸ்விம் சூட் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

யானா குப்தா!

யானா குப்தா!

மன்மதன் படத்தில் தத்தை தத்தை பாடலில் தோன்றிய யானா குப்தா, கடந்த 2003 மற்றும் 2005 என இரண்டு முறை கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் செக்ஸி ஸ்விம் சூட் உடையில் தோன்றியிருந்தார்.

ஈஷா குப்தா!

ஈஷா குப்தா!

மிஸ் இந்தியா போட்டியில் ரன்னர்-அப்ராக வந்த ஈஷா குப்தா கடந்த 2009ம் ஆண்டு கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் அரைநிர்வான தோற்றத்தில் தோன்றியிருந்தார். இவர் இம்ரான் ஹஷாமி மற்றும் ஜன்னத் 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் அக்ஷை குமாரின் ரஷ்டம் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நர்கிஸ் ஃபக்ரி!

நர்கிஸ் ஃபக்ரி!

ஹவுஸ்புல் 3 படத்தில் நடித்த நர்கிஸ் ஃபக்ரி கடந்த 2009ம் ஆண்டு கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் சிங்கிள் பீஸ் உடையில் அரைநிர்வாண தோற்றத்தில் போஸ் கொடுத்திருந்தார். இவர் ரன்பீர் கபூருடன் ராக் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

தொடர்ந்து பல ஆண்டுகள் ஆசியாவின் செக்ஸியான பெண் என்ற தெரிந்தெடுக்கப்பட்ட கத்ரீனா கைப் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2003ல் கிங் ஃபிஷ்ஷர் போட்டோஷூட்டில் குதிரை மேல் பிகினி உடையில் அமர்ந்த நிலையில் போஸ் கொடுத்திருந்தார்.

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது, அதற்கு ஏற்பவே இருவரும் பல இடங்களில் ஒன்றாக தோன்றினார்கள். ஐ.பி.எல் போட்டிகளிலும் மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தனர். பல விருந்துகளில் இவர்கள் ஜோடியாக பங்கெடுத்துக் கொண்டனர்.

மோனிகங்கண தத்தா

மோனிகங்கண தத்தா

அசாம் மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி மோனிகங்கண தத்தா, கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் தோன்றிய மற்றுமொரு இந்திய நடிகை ஆவார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் குஷாரிஷ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஏஞ்சலா ஜான்ஸன்

ஏஞ்சலா ஜான்ஸன்

2011ம் ஆண்டு கிங் ஃபிஷஷர் காலண்டர் மாடல் தேடுதல் வேட்டையில் கண்டெடுக்கப்பட்ட அழகி. இவரது அம்மா சென்னையை சேர்தவர். அப்பா ஐஸ்லாந்து சேர்ந்தவர். இவர்கள் காபி எக்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்கள். இவர் சல்மான் கானுடன் நடிக்கவிருப்பதாக செய்திகள் எல்லாம் வெளியாகின. 2011ல் இவர் ரன்பீர் உடன் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

 ப்ருனா அப்துல்லா!

ப்ருனா அப்துல்லா!

பில்லா 2வில் நடித்திருந்த ப்ருனா அப்துல்லா கடந்த 2007ல் கிங் ஃபிஷ்ஷர் காலண்டர் போட்டோஷூட் ஒன்றில் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

KingFisher Calendar Sizzling Photoshoots of Indian Actress!

KingFisher Calendar Sizzling Photoshoots of Indian Actress!