நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரை - தளபதி விஜய் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

நாளைய தீர்ப்பு முதல் பைரவா வரை விஜய் பெரிதாக ஏதேனும் கெட்டப் சேஞ் செய்துள்ளாரா? என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

ஆனால், இளம் வயதிலேயே நடிகனாக கால்பதித்த நடிகர் விஜயின் பிம்பம் நிஜ வாழ்விலும், திரை உலகிலும் பெரியளவில் மாறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இளையதளபதி, தளபதியாக மாறியிருப்பதே அதற்கான சான்று. ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளான நடிகர் விஜய் இன்று ரஜினிக்கு அடுத்த மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இதோ! 'தளபதி' விஜய் ரசிகர்களுக்கு ஒரு சின்ன பிறந்தநாள் ட்ரீடாக நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரையிலான விஜயின் பல்வேறு தோற்றங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நாளைய தீர்ப்பில் உதயமான விஜய்...

#2

#2

செந்தூர பாண்டி...

#3

#3

ரசிகனாக...

#4

#4

அனைவரும் மீண்டும் ஒரு முறை எதிர்பார்க்கும் ராஜாவின் பார்வையில்...

#5

#5

சந்திரலேகாவில்...

#6

#6

காதலில் முதல் முறை உருகவைத்த பூவே உனக்காக விஜய்...

#7

#7

சில காலம் விஜய் கண்ணாடி அணிந்தும் நடித்து வந்தார்...

#8

#8

மாண்புமிகு மாணவனாக...

#9

#9

சிம்ரன் - விஜய் ஒரு சிறந்த சில்வர் ஸ்க்ரீன் ஜோடி...

#10

#10

காதலுக்கு மரியாதையை அளித்த போது...

#11

#11

மனங்களை துள்ள வைத்து ரசிகைகளை வென்ற போது...

#12

#12

மின்சார கண்ணன்...

#13

#13

அனைவரும் விரும்பிய குஷி விஜய்...

#14

#14

தமிழன்!

#15

#15

வசீகரன்...

#16

#16

மாஸ் ஹீரோவாக முழு வளர்ச்சி பெற்றுக் கொடுத்த கில்லியில்...

#17

#17

கியூட்னஸ் சற்றே கூடி காணப்பட்ட சச்சின்!

#18

#18

அழகிய தமிழ் மகன்!

#19

#19

சசின்னுக்கு பிறகு மீண்டும் கல்லூரி மாணவனாக நண்பன் விஜய்!

#20

#20

ஸ்டைலிஷ் துப்பாக்கி விஜய்!

#21

#21

தெறி பேபி!

#22

#22

முரட்டு காளைகளுடன் மெர்சல் விஜய்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

From Nalaiya Theerpu to Mersal: Various Looks of Thalapathy Vijay!

From Nalaiya Theerpu to Mersal: Various Looks of Thalapathy Vijay!