For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் நிர்வாண கோலம் பூண்ட நடிகை பூனம் பாண்டே!

By John
|

ராக்கி சவாந்த் போல பூனம் பாண்டேவும் ஒரு சர்ச்சை நாயகி தான். ஆனால், இவர் வெறும் சர்ச்சை நாயகி மட்டுமல்ல, ஷெர்லின் சோப்ரா போல இவர் துகிலுரிக்கவும் தயங்கியது இல்லை.

யார், எவரென்று அறியப்படாமல் இருந்த ஒரு சின்ன மாடல் அழகியான பூனம் பாண்டே இந்தியா முழுக்க பிரபலம் ஆனது ஒரு சர்ச்சை மூலமாக தான். அதுவும், இந்திய கிரிக்கெட் அணியை வைத்து விளம்பரம் தேடி இவர் ஒரே இரவில் வேர்ல்டு ஃபேமஸ் எனும் அளவிற்கு திடீர் பிரபலமாக மாறினார்.

Poonam Pandey Literally Acts Like a Porn Star in Her Instagram Account!

இன்ஸ்டாகிராமில் மாடல் அழகிகள், சினிமா நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிடுவது சகஜம் தான். ஆனால், சொல்லப் போனால் பார்ன் நடிகைகள் போல ஒரு பிம்பத்தை தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டார் பூனம் பாண்டே மட்டும் தான்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட அனைத்து படங்களும், வீடியோக்களும் கவர்ச்சி என்பதை தாண்டி வெறுமென ஆபாசத்தை மட்டும் குறிவைத்து பதிவிடப் பட்டவையாகவே இருக்கின்றன.

இதற்கும் பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் வெளியிடுபவை எல்லாம் வெறும் டீசர், ட்ரெயிலர் தான். தன் முழு வீடியோக்களை வெளியிட, ரசிகர்கள் காண ஒரு பிரத்தியேக அதிகாரப்பூர்வ மொபைல் செயலியே வைத்திருக்கிறார் பூனம் பாண்டே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாணம்!

நிர்வாணம்!

பெரும்பாலும், மாடல்கள், சினிமா நடிகைகள் குட்டை உடை, உள்ளாடை அல்லது பிகினி உடையுடன் கூடிய கவர்ச்சி படங்களை வெளியிடுவார்கள். ஆனால், இதை எல்லாம் கடந்து நிர்வாண படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார் பூனம் பாண்டே.

உலகக் கோப்பை!

உலகக் கோப்பை!

பூனம் பாண்டே என்ற ஒரு மாடல் இருக்கிறார் என்பதே, இவர் கிளப்பிய நிர்வாண சர்ச்சையில் தான் துவங்கியது. ஆம், கடந்த 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால், நான் நிர்வாணமாக ஓட தயார் என்று பதிவிட்டு தான் இன்ச்டனட் ட்ரெண்ட் ஆகினார் பூனம் பாண்டே.

வெறும் பில்டப்பு!

வெறும் பில்டப்பு!

நிர்வாணமாக ஓடுவேன், அது செய்வேன், இதை செய்வேன் என்று இவர் கூறுவது எல்லாம் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆவதற்கு மட்டுமே, இந்திய அணி உலகக் கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே கூறியது பல ஊடங்களில் டாப் நியூஸாக இடம்பெற்றது.

பாத்ரூம் சீக்ரெட்!

பாத்ரூம் சீக்ரெட்!

இதுமட்டுமல்ல, பூனம் பாண்டே ஒருமுறை இவரது அரைநிர்வாண படங்களை வெளியிட்டு தனக்கு தானே விளம்பரம் தேடிக் கொண்டார். மேலும், இவர் குளிப்பது போன்ற பாத் டப் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு பாத்ரூம் சீக்ரெட் என்றும் பெயரிட்டுக் கொண்டார். அந்த வீடியோ ஆபாசத்தின் உச்சமாக இருக்கவே, யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

ட்விட்டர் ரகளைகள்!

ட்விட்டர் ரகளைகள்!

பூனம் பாண்டேவுடன் சிலர் ட்விட்டரில் ரகளையில் ஈடுபட்டதும் உண்டு, தஸ்லிமா நஸ்ரீன் என்ற எழுத்தாளர், பூனம் பாண்டேவிற்கு என்ன செய்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அதனால் தான் அவர் மிக மிக கன்றாவியான காரியங்களை செய்து வருகிறார். அவர் பொதுவிடங்களில் உடலுறவு கொள்ளவும் தயங்க மாட்டார் என்று கூறினார்.

மீண்டும் நிர்வாணம்...

மீண்டும் நிர்வாணம்...

சித்திரங்கதா சிங் எனும் நடிகையின் பெயரில், போலி முகவரியில் இருந்து ஒரு நபர், பூனம் பாண்டே கபடி போட்டிகளுக்காக துகிலுரிக்க எப்போது தயாராவார்? நான் இன்னும் பூனம் பாண்டேவை சந்தித்தது இல்லை என்றாலும், அவர் தினமும் பாத்ரூமில் பூஜைகள் நடத்துவதாக அறிகிறேன் என்று கூறி பதிவிட்டிருந்தார். பதிவு செய்தது போலி அக்கவுண்ட் என்பதை அறியாமல், நடிகையுடன் ட்விட்டரில் சண்டையிட்டார் பூனம் பாண்டே.

பெரும் சர்ச்சை!

பெரும் சர்ச்சை!

இவரே நிர்வாண படங்களை வெளியிட தயார் நிலையில் இருக்கும் வேலையில், இவரது முகத்தை வேறொரு நிர்வாண பெண் உடலுடன் மார்ஃபிங் செய்து, சர்ச்சைக்குள்ளானது ஒரு புகைப்படம். இதனால், சிலர் பூனம் பாண்டேவிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தனர். ஆனால், தாமதமாக தான் அது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று அறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Poonam Pandey Literally Acts Like a Porn Star in Her Instagram Account!

In her recent post, all of those're very worse and literally Poonam Pandey acts like porn star in her Instagram posts.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more