ராதிகா சரத்குமாரின் மகள் திருமண விழாவிற்கு ஜோடியாக வருகை தந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ராதிகா சரத்குமாரின் மகள் ராயன் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வீரர் அபிமன்யுவுக்கும் நேற்று மகாபலிபுரத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இவரது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடசத்திர தம்பதியான ராதிகா சரத்குமாரின் மகள் திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் தம்பதிகளாக வந்து விழாவை சிறப்பித்தனர். அரசியல் பிரமுகர்களில் இருந்து சினிமா, டிவி நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராம்கி - நிரோஷா

ராம்கி - நிரோஷா

ராதிகா வீட்டின் காதல் தம்பதிகளில் இவர்களும் அடக்கம். ராம்கி கருப்பு நிற சூட்டிலும், நிரோஷா தங்கம் மற்றும் வெள்ளை நிற உடையணிந்தும் வந்திருந்தார்.

பாக்கியராஜ் - பூர்ணிமா

பாக்கியராஜ் - பூர்ணிமா

தன் படத்தின் நாயகியை தனது நாயகியாக உருவாக்கிக் கொண்டவர் பாக்கியராஜ். பூர்ணிமா பின்க் நிற உடையிலும், பாக்கியராஜ் கருப்பு நிற ஷர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.

சுந்தர் - குஷ்பூ

சுந்தர் - குஷ்பூ

படத்தில் சுந்தர் குஷ்பூவை இயக்கினார், இல்லறத்தில் குஷ்பூ சுந்தரை இயக்குகிறார். இந்த காதல் ஜோடியும் ஜோடியாக வந்து தம்பதியை வாழ்த்தினர்.

புள் அண்ட் புள் கருப்பு உடையில் வந்திருந்தார் சுந்தர். குஷ்பூ லைட் சாண்டல் உடை அணிந்து வந்திருந்தார்.

ரவி -ஆர்த்தி

ரவி -ஆர்த்தி

ரவியின் மனைவி ஆர்த்தி நீல நிற உடையில் மிக அழகாக தோற்றமளித்தார். ரவி நார்மல் கேசுவல் உடையில் வந்திருந்தார்.

பிரசன்னா - சிநேகா

பிரசன்னா - சிநேகா

தங்கள் குழந்தையுடன் வருகை தந்துபிரசன்னா - சிநேகா ஜோடி திருமணத்தை சிறப்பித்தனர்.

ஸ்ரீகாந்த் - வந்தனா

ஸ்ரீகாந்த் - வந்தனா

திருமணத்திற்கு விழாவில் பல ஜோடிகள் கருப்பு நிற உடையில் தான் வந்திருந்தனர். இந்த பட்டியலில் அடுத்த ஜோடிஸ்ரீகாந்த் - வந்தனா.

சூர்யா - ஜோ

சூர்யா - ஜோ

திருமணத்தின் போது, ஜோ மங்களகரமாக பட்டு புடவையிலும், சூரியா நார்மல் பார்மல் உடையிலும் வந்திருந்தனர்.

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

சமீபத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்டகணேஷ் வெங்கட்ராம் - நிஷா.

பாண்டிராஜ் மகன்

பாண்டிராஜ் மகன்

நடிகர் பாண்டிராஜ்-ன் மகன் தனது மனைவியுடன் வந்து விழாவில் பங்கெடுத்துக் கொண்டார்.

நட்பு ஜோடி

நட்பு ஜோடி

நடிகை த்ரிஷா தனது ஃபேஷன் டிசைனர் நண்பர் சிட்னி ஸ்லாடன் உடன் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrity Couples who Attended Radhika Sarathkumar Daughter's Marriage

Celebrity Couples who Attended Radhika Sarathkumar Daughter's Marriage,
Story first published: Monday, August 29, 2016, 17:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter