Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: 60% தள்ளுபடியில் ஆண்களுக்கான பிராண்டட் ஷூக்கள்..!
தற்போது நடக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் ஆண்களுக்கான பிராண்டட் ஷூக்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்பட்டு வருகின்றன.

ஆண்களே! நீங்கள் நல்ல பிராண்டட் ஷூக்களை வாங்கி அணிய விரும்புகிறீர்களா? ஆனால் அதிகப்படியான விலையினால் விரும்பிய பிராண்டட் ஷூக்களை வாங்கி அணிய முடியாமவ் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அமேசான் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில் தற்போது நடக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் ஆண்களுக்கான பிராண்டட் ஷூக்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்பட்டு வருகின்றன. கீழே உங்களின் வசதிக்காக சில பிராண்டட் ஷூக்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்ததை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.
1. ஸ்பார்க்ஸ் ரன்னிங் ஷூஸ்
நீங்கள் ஒரு நல்ல தரமான ரன்னிங் ஷூ வாங்க நினைத்தால், இந்த ஸ்பார்க்ஸ் ரன்னிங் ஷூக்களை வாங்குங்கள். இந்த ஷூக்கள் நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இந்த பிராண்ட்டில் நேவி கிரே மற்றும் கருப்பு நிறங்களில் ஷூக்கள் உள்ளன. இந்த ஷூக்கள் நீண்ட காலம் நீடிக்கும். இது தற்போது அமேசானில் ரூ. 814-க்கு கிடைக்கிறது.
2. ஸ்கேச்சர்ஸ் ஸ்னீக்கர்
மிகவும் பிரபலமான ஸ்கேச்சர்ஸ் மிகவும் அழகான டிசைனில் ஸ்னீக்கர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஸ்னீக்கர்கள் உடற்பயிற்சியின் போது நல்ல வசதியான உணர்வைத் தரும். இது நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இந்த ஸ்னீக்கர் பல வண்ணங்களில் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்னீக்கர் அமேசானில் 25 சதவீத தள்ளுபடியில் ரூ. 4,472-க்கு கிடைக்கிறது.
3. ASICS ஸ்னீக்கர்
இந்த ASICS ஸ்னீக்கரின் அடிப்படி ரப்பர் பொருட்களால் ஆனது. ஆனால் அதன் குஷன் பகுதி நடக்கும் போது மிகுந்த ஆறுதலைத் தரும். இந்த ஸ்னீக்கரின் எடை 780 கிராம் மட்டும் தான். தற்போது இந்த ஸ்னீக்கர் அமேசானில் ரூ. 7,582-க்கு கிடைக்கிறது.
4. பூமா மென்ஸ் ஃப்ளெக்ஸ் ஹைப் ஸ்னீக்கர்
மிகவும் பிரபலமான பிராண்ட்டான பூமா வழங்கும் இந்த ஆண்களுக்கான ஸ்னீக்கர் 700 கிராம் மட்டுமே எடை கொண்டது. இந்த ஷூ காட்டனால் ஆனது என்பதால் நீர் எளிதில் புகுந்துவிடும். இந்த ஸ்னீக்கர் அமேசானில் ரூ. 1622-க்கு கிடைக்கிறது.
5. க்ரோக்ஸ் அடல்ட் யுனிசெக்ஸ் கிளாக்ஸ்
தற்போது கிளாக்ஸ் செருப்புக்களை நிறைய ஆண்கள் விரும்புகிறார்கள். உங்களுக்கு க்ரோக்ஸ் பிராண்ட் செருப்புக்களை வாங்க ஆசை இருந்தால், இந்த அடல்ட் யுனிசெக்ஸ் கிளாக்ஸ் வாங்குங்கள். இது அணிவதற்கு வசதியாக இருக்கும். இதன் எடை 499 கிராம் மட்டுமே. இதை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அணியலாம். இதில் நிறைய வண்ணங்கள் உள்ளன. முக்கியமாக இந்த கிளாக்ஸ் அமேசானில் ரூ.2,272-க்கு கிடைக்கிறது.
6. அடிடாஸ் ரன்னிங் ஷூஸ்
அடிடாஸ் மிகவும் பிரபலமான பிராண்ட். இந்த பிராண்ட்டில் இருந்து வந்த இந்த ரன்னிங் ஷூ ரப்பர் மெட்டீரியலால் ஆனது மற்றும் மிகுந்த சௌகரியத்தை அளிக்கிறது. இதில் ஹீல்ஸ் இல்லை. மேலும் இந்த பிராண்ட் ஷூ பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது தற்போது அமேசானில் ரூ. 1999-க்கு கிடைக்கிறது.
7. க்ரோக்ஸ் கிட்ஸ் யுனிசெக்ஸ் கிளாக்ஸ்
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தரமான கிளாக்ஸ் வாங்கி கொடுக்க நினைத்தால், இந்த க்ரோக்ஸ் கிட்ஸ் யுனிசெக்ஸ் கிளாக்ஸ் வாங்கிக் கொடுங்கள். இந்த கிளாக்ஸ் கண்ணைக் கவரும் வகையில் அழகாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு நல்ல சௌகரியமாகவும் இருக்கும். இந்த கிளாக்ஸ் அமேசானில் தற்போது ரூ. 2307-க்கு கிடைக்கிறது.
8. ரீபோக் ரன்னிங் ஷூஸ்
மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி பிராண்ட்டான ரீபோக் ஒரு சிறந்த ரன்னிங் ஷூவை வழங்குகிறது. இது வெறும் 500 கிராம் எடை கொண்டது. இந்த ரன்னிங் ஷூ அமேசானில் 42 சதவீத தள்ளுபடியில் ரூ. 2,319-க்கு கிடைக்கிறது.
9. ஸ்கேச்சர்ஸ் வாக்கிங் ஷூஸ்
நீங்கள் தினமும் வாக்கிங் செல்பவரா? நல்ல பிராண்டட் ஷூக்களை வாங்கி அணிய விரும்புகிறீர்களா? அப்படியெனில் லெதரால் ஆன ஸ்கேச்சர்ஸ் வாக்கிங் ஷூக்களை வாங்கி அணியுங்கள். இது பல அழகான வண்ணங்களில் கிடைக்கிறது. தற்போது அமேசானில் இந்த வாக்கிங் ஷூ ரூ. 3749-க்கு கிடைக்கிறது.
10. URJO கிளாக்ஸ்
ரப்பரால் ஆன இந்த URJO கிளாக்ஸ் அழகாக இருப்பதோடு, அணிவதற்கு வசதியாகவும் இருக்கும். இதன் எடை வெறும் 300 கிராம் மட்டும் தான். இது வாட்டர் ப்ரூஃப் கொண்டது. இது அமேசானில் தற்போது 54 சதவீத தள்ளுபடியில் ரூ. 819-க்கு கிடைக்கிறது.



Click it and Unblock the Notifications









