Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
நீண்ட இடைவேளைக்கு பின் நெட்டிசன்களுக்கு தீனி போட்ட விராட் - அனுஷ்கா!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலியுடன் டின்னருக்கு வெளியே சென்று இன்டர்நெட்டில் விரலான வீராட்.
இன்டர்நெட்டில் அதிகமாக வைரலான, பலமுறை கான்ட்ரவர்ஸி செய்திகள் வெளியாக காரணமாக இருந்த ஜோடி விராட் -அனுஷ்கா என்றால் அது மிகையாகாது. சமீபத்தில் தன் சொந்த கால்பந்தாட்ட அணியின் போட்டியைக் காண தன் ஆசை காதலியும் பாலிவுட் உச்ச நட்சத்திரமான அனுஷ்கா சர்மாவுடன் வந்திருந்தார் வீராட்.

போட்டி முடிவடைந்த பிறகு, அனுஷ்காவுடன் டின்னர் சாப்பிட அருகே இருந்த ஹோட்டலுக்கு சென்றார் வீராட்.இது போதாதா நமது மக்களுக்கு உடனே படங்களை கிளிக்கி நெட்டில் கசியவிட்டு வைரல் ஆக்கிவிட்டனர். சும்மா சொல்லக் கூடாது அனுஷ்கா அந்த உடையில் லக்ஷிமி கடாச்சம் உடன் கொள்ளை அழகாக தோற்றமளித்தார்.
கோல்டன் கலர் சல்வாரில் அனுஷ்கா ஜொலிக்க, ப்ளாக் டீ-ஷர்ட்- ப்ளூ ஜீனில் வீராட் மிடுக்காக இருந்தார்....

ரசிகருடன் செல்பீ
அனுஷ்கா - வீராட் ரசிகர் ஒருவருடன் செல்ஃபீ எடுத்துக் கொண்ட போது...

அரங்கிற்கு செல்லும் வழியில்...
அரங்கினுள் செல்லும் போது, வீராட் - அனுஷ்காவை செல்ஃபீ கிளிக்கிய ரசிகர்...

போட்டியின் நடுவே...
வீராட் - அனுஷ்கா, கால்பந்தாட்டத்தின் நடுவே, போட்டியை கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் போது...

ஹோட்டலில்..
போட்டி முடிந்த பிறகு, அருகே இருந்த ஹோட்டலுக்கு சென்ற போது, அங்கிருந்த ஒருவர் கிளிக்கிய படம்...

வெளியேறும் போது..
போட்டி முடிந்து வீராட் - அனுஷ்கா வெளியேறி, காரில் ஏறும் போது, சுற்றியிருந்த ரசிகர் கிளிக்கிய படங்கள்.



Click it and Unblock the Notifications
