உள்ளாடை அணியாமல் ஹாயாக சுற்றிய பாடகி ரிஹானாவின் சில லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பாடகி ரிஹானாவிற்கும், கிம் கர்தாஷியனுக்கும் ஓர் ஓற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா? இருவரும் தாங்கள் அணியும் பெரும்பாலான உடைக்கு உள்ளாடை அணிவதே இல்லை. கிம் கர்தாஷியனாவது பிரா அணிந்து சுற்றுவார். ஆனால் ரிஹானா அந்த பிராவைக் கூட அணியாமல் தான் சுற்றுவார்.

இங்கு பாப் பாடகி ரிஹானா உள்ளாடை அணியாமல் ஹாயாக சுற்றிய சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது ரிஹானா உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற கிராப் டாப் அணிந்து சிவப்பு கம்பள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்த போட்டோ.

சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

இது பிரா அணியாமல் சிவப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் ரிஹானா கலந்து கொள்ளும் போது எடுத்தது.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை ரிஹானா அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

மின்னும் கவுன்

மின்னும் கவுன்

இது ரிஹானா மின்னும் ட்ரான்ஸ்பரண்ட் கவுன் மட்டும் அணிந்து படு கவர்ச்சியாக வந்த போது எடுத்தது.

மொசுமொசு உடை

மொசுமொசு உடை

ரிஹானா இந்த உடையில் அழகாக இருக்கலாம். ஆனால் இது வெள்ளை நிற உடை சிறு ட்ரான்ஸ்பரண்ட் பேனல்களைக் கொண்டுள்ளது. இந்த உடைக்கும் ரிஹானா உள்ளாடை அணியவில்லை.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது ரிஹானா அணிந்து வந்த மற்றொரு கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடை. இந்த உடையை அணிந்ததற்கு அவர் அணியாமலேயே வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Times When Rihanna Went Braless, Just Like Kim Kardashian

Check out the times when Rihanna has gone baring, beating Kim Kardashian with every outfit.
Story first published: Tuesday, October 18, 2016, 17:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter