Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்து கிறங்க வைத்த தமன்னா!
Tamannaah Looks Gorgeous In Black Floral Printed Saree: தமிழில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா பாட்டியா. நல்ல பால் போன்ற நிறத்தைக் கொண்ட தமன்னா தமிழிலில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேக்கப் போட வேண்டிய அவசியமே இல்லாத அளவில் நல்ல நிறத்தைக் கொண்ட தமன்னா, யோகாவில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனாலோ என்னவோ தனது உடலமைப்பை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.
அதுவும் தற்போது தமன்னாவின் ஒரு லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவெனில், சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்தீப் ஹூடாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமன்னா தனது காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் கலந்து கொண்டார்.

தமன்னாவிற்கும், விஜய் வர்மாவிற்கும் 'லஸ்ட் ஸ்டோரி 2' என்ற சீரியஸில் ஒன்றாக நடிக்கும் போது காதல் மலர்ந்தது. தற்போது இந்த காதல் ஜோடி சிறந்த ஜோடி என்ற பெயரை பெற்று வருகிறது. அதற்கேற்ப தமன்னாவும், விஜய் வர்மாவும் இந்த திருமண வரவேற்பிற்கு ஒரே மாதிரி கருப்பு நிற உடையில் கலந்து கொண்டனர்.
அதில் நடிகர் விஜய் வர்மா கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். நடிகை தமன்னா கருப்பு நிற பூ பிரிண்ட் செய்யப்பட்ட புடவையில் வந்திருந்தார். தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், இவர் கருப்பு நிற புடவையை அணிந்ததும், அவரது அழகு இன்னும் அதிகரித்து காணப்பட்டது. அதுவும் இந்த புடவையை தமன்னா அணிந்து வந்த விதமும், அந்த புடவைக்கு அவர் அணிந்து வந்த டீப் நெக் கொண்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் இன்னும் வேற லெவலில் இருந்தது என்றே கூறலாம்.
இது தவிர தமன்னா இந்த புடவைக்கு ஏற்றவாறு கழுத்தில் எந்த ஆபரணமும் அணியாமல், காதுகளில் பெரிய காதணியையும், உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கையும், முக்கியமாக கொண்டை ஹேர்ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் வர்மாவும், தமன்னாவும் கைகளைக் கோர்த்து அழகாக பல போஸ்களை கொடுத்ததை தவிர, தமன்னா தனியாக ஒருசில போஸ்களைக் கொடுத்துள்ளார்.
தமன்னாவின் இந்த லேட்டஸ்ட் லுக் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, ட்ரெண்டிங்கிலும் வருவதற்கு காரணமாகவும் உள்ளது. என்ன நண்பர்களே! உங்களுக்கு தன்னாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications