இசை வெளியீடு ஒன்றிற்கு போட்டிப் போட்டு மேக்கப்பில் வந்த சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் தெலுங்கில் வெளிவரவிருக்கும் ரெமோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை சமந்தா வந்திருந்தனர். இருவரும் நிகழ்ச்சிக்கு வந்தோரின் கண்களைக் கவரும் வண்ணம் அழகிய உடைகளையும், அதற்கேற்ற மேக்கப்பையும் போட்டு வந்தனர்.

இங்கு ரெமோ இசை வெளியீட்டிற்கு வந்த சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திவ்யா ரெட்டி லெஹெங்கா

திவ்யா ரெட்டி லெஹெங்கா

நடிகை கீர்த்தி சுரேஷ் இசை வெளியீட்டிற்கு மஞ்சள் நிற திவ்யா ரெட்டி லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

கீர்த்தி சுரேஷ் முகத்திற்கு ரோஸ் பவுடர் போட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு காஜல் போட்டு வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு கீர்த்தி சுரேஷ் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த லெஹெங்காவின் ஜாக்கெட் காலர் கொண்டுள்ளதால், அவர் ஆபரணங்கள் ஏதும் அதிகம் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

ராகுல் மற்றும் ஷிகா உடை

ராகுல் மற்றும் ஷிகா உடை

சமந்தா ராகுல் மற்றும் ஷிகா வடிவமைத்த வ்ரிஷா அனார்கலியை அணிந்து வந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

சமந்தா கன்னங்களுக்கு பிங்க் பிளஷ் அடித்து, உதட்டிற்கு தன் உடையின் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மெரூன் நிற ஷர்ட் மற்றும் சாம்பல் நிற கோட் அணிந்து வந்திருந்தார்.

யார் லுக் சிறந்தது?

யார் லுக் சிறந்தது?

உங்களுக்கு இவர்களுள் யாருடைய லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Samantha And Keerthy Suresh At Remo Telugu Audio Launch

Samantha And Keerthy Suresh attended the audio launch of the movie remo in hyderabad on tuesday. Take a look...
Story first published: Thursday, November 3, 2016, 17:23 [IST]
Subscribe Newsletter