Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இன்ஸ்டாவில் வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் லுக்! உங்களுக்கு பிடிச்சுருக்கா?
Rakul Preet Singh: தற்போது பிரபலங்கள் அனைவருமே இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அப்படி ஆக்டிவ்வாக இருக்கும் ஒரு நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோசூட் போட்டோக்கள் பல ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழில் பல திரைப்படங்களை நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் 2023 ஆம் ஆண்டின் எல்லே சஸ்டெயினெபிளிட்டி விருது விழாவில் கலந்து கொண்டார். இந்த விருது விழாவிற்கு ரகுல் ப்ரீத் சிங் ஒரு அட்டகாசமான கருப்பு நிற கட்அவுட் கவுனில் வந்திருந்தார். இந்த கவுனானது தை-ஹை ஸ்லிட் கொண்டதோடு, வயிறு வரை கட்அவுட் கொண்டது. இதனால் ரகுல் ப்ரீத் சிங் இந்த கருப்பு நிற உடையில் மிகவும் செக்ஸியாக இருந்தார்.

தற்போது பிரபலங்கள் ஒரு விழா/நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன், ஃபுல் மேக்கப் செய்த பின் ஃபோட்டோசூட்டுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அந்த ஃபோட்டோசூட்டில் எடுத்த போட்டோக்களை தங்களின் இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிடவும் செய்கிறார்கள்.
அப்படி தான் ரகுல் ப்ரீத் சிங் எல்லே விருது விழாவில் கலந்து கொள்ளும் முன் கருப்பு நிற கவுனில் ஒருசில ஃபோட்டோக்களை எடுத்து, அவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் அணிந்துள்ள இந்த உடையானது வயிறு வரை டீப் கட் கொண்டிருப்பதோடு, முழு தொடையும் தெரியும் வகையில் ஹை-ஸ்லிட் கொண்டிருந்தது. மேலும் இந்த கவுனானது ஃபுல் ஸ்லீவ் கொண்டிருந்தது. இந்த உடைக்கு ரகுல் ப்ரீத் சிங் கழுத்தில் எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், ஒரு கையில் மட்டும் பிரேஸ்லெட் அணிந்து, விரலில் ஸ்டேட்மெண்ட் மோதிரம் மற்றும் காதில் குச்சி போன்ற காதணியையும் அணிந்திருந்தார்.
ரகுல் ப்ரீத் சிங் இந்த செக்ஸியான கருப்பு நிற கவுனிற்கு பொருத்தமாக கண்களுக்கு சற்று கூடுதலான மேக்கப்பை போட்டு, மஸ்காரா போட்டு, உதடுகளுக்கு மின்னும் லிப்ஸ்டிக்கைப் போட்டிருந்தது, இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது. முக்கியமாக இந்த உடைக்கு ரகுல் போட்டிருந்த கொண்டை ஹேர் ஸ்டைல் உடைக்கு இன்னும் பொருத்தமான தோற்றத்தைக் கொடுத்தது என்றே கூறலாம்.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications

